ஹுனான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 34:
|GDPperCapitaRank = 20வது
|HDIYear = 2010
|HDI = 0.681<ref name="2013 report">{{Cite web|title=China Human Development Report 2013|url=http://www.cn.undp.org/content/dam/china/docs/Publications/UNDP-CH-HD-Publication-NHDR_2013_EN_final.pdf|format=PDF|script-title=zh:《2013中国人类发展报告》|year=2013|publisher=[[United Nations Development Programme]] China|language=zh|accessdate=2014-05-14}}</ref>
|HDIRank = 18வது
|HDICat = <span style="color:#ffcc00;">medium</span>
வரிசை 48:
|psp=Hunan
}}
'''ஹுனான் மாகாணம்''' ( Hunan Province {{zh|c=[[wikt:湖南|湖南]]|p={{Audio|zh-Hunan.ogg|Húnán|help=no}}}}, ;{{lang-en|Hunan Province}}, [[Xiang Chinese|Hunanese]]: [[Shuangfeng dialect|Shuangfeng]], {{IPA-xx|ɣəu˩˧læ̃˩˧|}}; [[Changsha dialect|Changsha]], {{IPA-xx|fu˩˧lã˩˧|}} ) என்பது [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசைச்]] சேர்ந்த நாட்டின் தென் மத்திய சீனாதென்மத்திய உள்ளசீனப்பகுதியிலுள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணத்தில்மாகாணங்களுள்]] ஒன்று. தோங்டிங் ஏரியின் தெற்கில் மாகாணம் உள்ளது. (இதனால் "ஏரியின் தெற்கு" என்னும் பொருளில் இதன் பெயர் ஹுனான், என்று ஏற்பட்டது.)<ref>{{zh icon}} [http://www.people.com.cn/GB/shenghuo/1090/2435218.html Origin of the Names of China's Provinces], [[People's Daily Online]].</ref> ஹுனான் சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாகவும், சுருக்கமாகமாகவும் " 湘 "(ஷியாங்- Xiang) என்று அழைக்கப்படுகிறது. <ref>[http://www.5xx.cn/data/25461/detail.php?thisid=7604 湖南被誉为三湘四水的由来]</ref> ஷியாங் ஆறு மாகாணத்தில் பாய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
 
ஹுனான் மாகாணத்தின் எல்லைகளாக வடக்கில் [[ஹுபேய் மாகாணம்|ஹூபேய் மாகாணமும்]], கிழக்கில் [[ஜியாங்சி மாகாணம்|ஜியாங்சி மாகாணமும்]], தென்கிழக்கில் [[குவாங்டாங்|குவாங்டாங் மாகாணமும்]], தென்மேற்கில் [[குவாங்ஷி|குவாங்ஸி மாகாணமும்]], மேற்கே [[குயிசூ|குயிசூ மாகாணமும்]], வடமேற்கில் [[சோங்கிங்]] நகரம் ஆகியவற்றை எல்லையாகநகரத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மாகாணமாகாணத் தலைநகர் சங்கிஷா ஆகும்.
== வரலாறு ==
ஹுனானில் பழங்காலத்தில் அதன் காடுகளில் முதன்முதலில் தற்போதைய மையாவோ மக்கள், துஜய்யா மக்கள், யாவோ மக்கள் ஆகியோரின் முன்னோர்கள் குடியேரினர். கி.மு. 350 இல் இருந்து சீனாவின் எழுதப்பட்ட வரலாறு இப்பகுதியில் துவங்குகிறது. சவு வம்சம் ஆட்சிகாலத்தில், சூ அரசின் ஆட்சிக்கு இப்பகுதி உட்பட்டது. சூ அரசாட்சியிடம் இருந்து இந்தப்பகுதி குன் அரசால் கி.மு.278களின் நடுவில் வெற்றி கொள்ளப்பட்டு, இப்பகுதி குன் ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது. பிறகு [[ஆன் அரசமரபு|ஆன் அரசுமரபின்]] ஆட்சியின் கீழ் வந்தது.
== நிலவியல் ==
யாங்சி ஆற்றின் தெற்குக் கரையில் ஹுனான் மாகாணம் அமைந்துள்ளது இந்த மாகாணம் 108° 47'–114° 16' கிழக்கு [[நிலநிரைக்கோடு|தீர்க்கரேகை]], மற்றும் 24° 37'–30° 08' வடக்கு [[நிலநேர்க்கோடு|அட்சரேகை]] மாணத்தின்மாகாணத்தின் பரப்பளவு 211.800 சதுர கிலோமீட்டர் (81,800 சதுர மைல்) இது சீனமாகாணங்களில் பரப்பளவில் 10 வது பெரிய மாகாணமாகும். மாகாணத்தின் கிழக்கு, தெற்கு, மேற்கு பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டுள்ளது. வடமேற்கில் ஊலிங் மலைகள், மேற்கில் ஜுயுபின் மலைகள், தெற்கில் நான்லிங் மலைகள் கிழக்கில் லுவோக்சியாவோ மலைகள் என மாகாணத்தின் கிழக்கு, தெற்கு, மேற்குப் பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டுள்ளன. மாகாணத்தில் மலைப்பகுதிகள் 80% பகுதிகளைபகுதிகளில் பரவி உள்ளது. முழு மாகாணத்திலும் 20% க்கும் குறைவான பகுதியே சமவெளியாகும்.
 
ஹுனான் காலநிலை [[கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பென் காலநிலை வகைப்பாட்டில்]], [[அயன அயல் மண்டலம்|அயன அயல் மண்டலக்]] காலநிலையைக் கொண்டுள்ளது, ஈரப்பத வெப்பமண்டலத்துக்குரிய குறுகிய, குளிர், ஈரப்பதமான குளிர்காலத்திதையும், மிகவும் வெப்பமான, ஈரப்பதமான கோடைக் காலத்தையும் கொண்டதாக உள்ளது. சனவரிமாத சராசரி வெப்பநிலை 3 முதல் 8 °செல்சியஸ் (37 முதல் 46 ° பாரங்கீட்) சூலைமாத சராசரி வெப்பநிலை 27 முதல் 30 ° செல்சியஸ் (81 முதல் 86 ° பாரங்கீட்). ஆண்டு சராசரி மழையளவு 1,200 முதல் 1,700 மில்லி மீட்டர் (47 முதல் 67 அங்குளம்) ஆகும்.
== பொருளாதாரம் ==
ஹுனானின் பாரம்பரிய பயிர்கள் [[அரிசி]] மற்றும் [[பருத்தி]] ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் இம்மாகாணத்தில் இருந்து ருபார்ப் , கஸ்தூரி, [[தேன்]], [[புகையிலை]], [[சணல்]] , [[பறவைகள்]] போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.<ref name=Roberts1>{{cite book|last=Roberts|first=Edmund|title=Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat|year=1837|publisher=Harper & Brothers|location=New York|page=123|url=http://www.wdl.org/en/item/7317/view/1/123/}}</ref> தோங்டிங் ஏரி பகுதி இரேமிப் உற்பத்தி மையமாகவும், ஹுனான் தேயிலை சாகுபடிசாகுபடிக்கான ஒரு முக்கிய மையமாகவும் உள்ளது.
அண்மைய ஆண்டுகளில் விவசாயவிவசாயப் பொருட்களிள் இருந்துபொருட்களிலிருந்து ஹுனான் மாகாணம் சீனாவின் கடலோர மாநிலங்கள் போன்று உற்பத்தி பிரிவுக்கு நகர்ந்து வருகிறது. குறிப்பாக, எஃகு, இயந்திரங்கள், மின்னணு உற்பத்தி போன்றவற்றில் ஒரு முதன்மையான மையமாக [[குவாங்டாங்]] மற்றும் ஜேஜியாங் போல உயர்ந்துள்த்து.<ref>http://www.thechinaperspective.com/topics/province/hunan-province/</ref>
 
லிங்ஷீஜியாங் பகுதியில் குறிப்பிடத்தக்கதாக ஸ்டிபினிடி கனிமம் கொண்ட முக்கிய மையங்களில் ஒன்றாகும் மேலும் [[அந்திமனி|அந்திமனியை]] பிரித்தெடுத்தலும் நடைபெறுகிறது.
ஹுனான் சர்வதேச அளவில் கான்கிரீட் குழாய்கள் , கிரேன்கள் போன்ற கட்டுமான உபகரணங்களைஉபகரணங்களைத் தயாரிப்பதற்காக அறியப்படுகிறது. இங்கு செயல்படும் நிறுவனங்களில் சில சேனி குழுமம், சூம்லின், சன்வார்ட் ஆகியன. சேனி குழும்ம் உலகில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகும். லியாங் நிறுவனம் பட்டாசு, வாணவேடிக்கைத் தயாரிப்புகளில் உலகில் முதன்மை நிறுவனமாக உள்ளது. <ref>http://www.enghunan.gov.cn/</ref>
<ref>http://www.baike.com/wiki/%E6%B9%96%E5%8D%97%E7%9C%81</ref>
2011 ல் மாகாணத்தின் இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.90 டிரில்லியன் யுவான் (அமெரிக்க $ 300 பில்லியன்) என்று இருந்தது. ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி 20.226 யுவான் (அமெரிக்க $ 2,961) என்று இருந்தது.<ref>http://www.stats.gov.cn/was40/gjtjj_detail.jsp?channelid=4362&record=14</ref>
== மக்கள் வகைப்பாடு ==
2000 ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , ஹுனான் மாகாணத்தின் மக்கள் தொகை 64.400.700 ஆகும்.மாகாணத்தில் நாற்பத்தியோரு இனக் குழுக்கள் உள்ளன. மாகாணத்தின் மக்கள் தொகை வளர்ச்சிமக்கள்தொகைவளர்ச்சி 1990 இல் 6.17% (3,742,700) என்று இருந்த்து. கணக்கெடுப்பின்படி, 89,79% (57,540,000) மக்கள் ஹான் சீனர் ஆவர், மக்கள் தொகையில் 10.21% (6,575,300) சிறுபான்மை இனக் குழுவினர் ஆவர். சிறுபான்மை குழுவினரில் துஜியா, மையாவோ, டாங் , யாவ் , பாய் , ஹுய் , ஜுவாங், ,உய்குரி போன்ற இனத்தினர் உள்ளனர்.
== மதம் ==
மாகாணத்தில் சீன பழமை மதங்ம்சீனப்பழமைமதம், [[தாவோயிசம்]], சீன பௌத்தம் ஆகியவையே பெரும்பாண்மையாக பின்பற்றப்படுகிறன. 2007 மற்றும் 2009 இல் நடத்திய ஆய்வுகள்படி, மக்கள் தொகையில்மக்கள்தொகையில் 20.19% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில்ஈடுபடுபவர்களாகசடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். மக்கள் தொகையில் 0.77% கிருத்தவர்கள்கிறித்தவர்கள் உள்ளனர்..<ref name="Wang2015">China General Social Survey 2009, Chinese Spiritual Life Survey (CSLS) 2007. Report by: [https://baylor-ir.tdl.org/baylor-ir/bitstream/handle/2104/9326/WANG-THESIS-2015.pdf?sequence=1 Xiuhua Wang (2015, p. 15)]</ref>
அறிக்கையில் மத விவரங்களை கொடுக்காதவர்கள் மக்கள் தொகையில் 79.04% ஆவர். இவர்கள் சமயப் பற்றுசமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது புத்தமதம், கன்பூசியிசம், தாவோ, நாட்டுப்பற மதம், ஆகியவற்றை கடைபிடிப்பவர்களாக இருக்கலாம். சிறுபான்மை [[முஸ்லிம்]]கள் உள்ளனர்.
== சுற்றுலா ==
[[File:1 tianzishan wulingyuan zhangjiajie 2012.jpg|thumb|450px|[[வுலிங்யுவான்]] ஆயிரக்கணக்கான உயரமான [[மணற்கல்|மணற்கற்]] தூண்கள்.]]
இந்த மாகாணம் சீனப் பெருநிலத்தின்சீனப்பெருநிலத்தின் தென் மையப் பகுதியில் அமைந்துள்ளது, ஹுனான் இதன் நீண்ட அதன் இயற்கை அழகால் அறியப்படுகிறது. இது வடக்கில் யாஙசேயாங்சே ஆறாலும், கிழக்கு, மேற்கு, தெற்கில்தெற்கு ஆகிய திசைகளில் மலைகளால்மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. இதன் மலைகள் மற்றும் நீர்வளம் ஆகியவற்றின் கலவை சீனாவில் மிக அழகான மாகாணங்களில் ஒன்றாக இதை ஆக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இப்பகுதியில் விவசாயம் செழித்தோங்கிவந்த்து. அரிசி, தேயிலை, ஆரஞ்சு ஆகியவற்றின் உற்பத்தியில் ஒரு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. சீனாவின் முதல் முழு கண்ணாடி தொங்கு பாலம் இம்மாகாணத்தில் உள்ள ஷின்யுசாய் தேசிய பூங்காவில் திறக்கப்பட்டது. <ref>{{Cite web|title = China's first glass-bottom bridge opens - CNN.com|url = http://www.cnn.com/2015/09/27/travel/china-glass-bridge-shiniuzhai/index.html|website = CNN|accessdate = 2015-09-29}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
{{சீன மக்கள் குடியரசின் ஆட்சிப்பிரிவுகள்}}
 
[[பகுப்பு: சீனாவின் மாகாணங்கள்]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]
{{சீன மக்கள் குடியரசின் ஆட்சிப்பிரிவுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஹுனான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது