ஹுனான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 72:
== சுற்றுலா ==
[[File:1 tianzishan wulingyuan zhangjiajie 2012.jpg|thumb|450px|[[வுலிங்யுவான்]] ஆயிரக்கணக்கான உயரமான [[மணற்கல்|மணற்கற்]] தூண்கள்.]]
இந்த மாகாணம் சீனப்பெருநிலத்தின் தென் மையப் பகுதியில் அமைந்துள்ளது, ஹுனான் இதன் நீண்ட அதன் இயற்கை அழகால் அறியப்படுகிறது. இது வடக்கில் யாங்சே ஆறாலும், கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளில் மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. இதன் மலைகள் மற்றும் நீர்வளம் ஆகியவற்றின் கலவை சீனாவில் மிக அழகான மாகாணங்களில் ஒன்றாக இதை ஆக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இப்பகுதியில் விவசாயம் செழித்தோங்கிவந்த்துசெழித்தோங்கிவந்தது. அரிசி, தேயிலை, ஆரஞ்சு ஆகியவற்றின் உற்பத்தியில் ஒரு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. சீனாவின் முதல் முழு கண்ணாடி தொங்கு பாலம் இம்மாகாணத்தில் உள்ள ஷின்யுசாய் தேசிய பூங்காவில் திறக்கப்பட்டது. <ref>{{Cite web|title = China's first glass-bottom bridge opens - CNN.com|url = http://www.cnn.com/2015/09/27/travel/china-glass-bridge-shiniuzhai/index.html|website = CNN|accessdate = 2015-09-29}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஹுனான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது