"கடல் மட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,434 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
 
'''கடல் மட்டத்துக்கு மேல்''' (''above sea level'') பொதுவாக கடல் மட்டத்திற்கு மேல் உள்ள ஒரு இடத்தின் உயரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கடல் மட்டம் என்பது சராசரியாக கடல் ஒட்டிய நிலத்தின் நிலை ஆகும். கடல் மட்டத்திற்கு மேல் உயரத்தைப் பொருத்து [[வளிமண்டல அழுத்தம்]] வேறுபடும். எனவே வான்வழி போக்குவரத்தில் இது ஒரு முக்கிய குறியீடு ஆகும். இவ்வளவீடு உண்மையில் '''சராசரி கடல் மட்டத்திற்கு மேல்''' (''above mean sea level'', AMSL) என்பதையே குறிக்கிறது.
 
==கடல் மட்டம் உயர்வு==
அமெரிக்காவில் அமைந்துள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் இரண்டரை ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில் கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் 14 செ.மீட்டர்கள் கடல் மட்டம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1000 முதல் 1400 ஆம் ஆண்டுவரை புவி குளிர்ந்து இருந்ததால் 8 செ.மீட்டர்களே கடல் மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8274734.ece| வேகமாக உயரும் கடல்நீர் மட்டம்]தி இந்து தமிழ் 24 பிப்ரவரி 2016</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:அளவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2028010" இருந்து மீள்விக்கப்பட்டது