"சூரியா சென்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

255 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" {{Infobox person | honorific_prefix =மாஸ்டர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
| ethnicity = [[வங்காளி]]
}}
'''சூரியா சென்''' (Surya Sen) (22 மார்ச் 1894 - 12 சனவரி 1934) [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவின்]] [[வங்காளம்|வங்காளத்தில்]] உள்ள [[சிட்டகாங்]] நகரத்தில் பிறந்த [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்க வீரர்]] ஆவார். [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசுக்கு]] எதிராக, 1930-இல் சிட்டகாங் ஆயுத கிடங்கை சூறையாடும் புரட்சியில் ஈடுபட்டதன் மூலம் அறியப்பட்டவர். சிட்டகாங் நகரத்தில் சூரியா சென் ஆசிரியராக பணியாற்றியவர். வங்காள மக்கள் சூரியா சென்னை மாஸ்டர் என்று மரியாதையுடன் அழைத்தனர்.
 
[[முர்சிதாபாத் மாவட்டம்|முர்சிதாபாத் மாவட்டத்தின்]] தலைமையிட நகரமான பெஹரம்பூரில் 1916-இல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே இந்திய விடுதலை இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்.<ref>{{cite book|last1=Islam|first1=Asiatic Society of Bangladesh. Chief ed. Sirajul|title=Surya Sen|date=2003|publisher=[[Asiatic Society of Bangladesh]]|location=Dhaka|isbn=9843205766|edition=1. publ.|url=http://en.banglapedia.org/index.php?title=Surya_Sen,_Mastarda|accessdate=28 June 2015}}</ref>
 
சூரியா சென் பிரித்தானிய காவல்துறையிடம் அகப்படாது தலைமறைவாக இருந்து கொண்டே இந்திய விடுதலை இயக்கத்திற்கு புத்துணர்வு ஊட்டிகொண்டே இருந்தார். ஒரு முறை அவரது உறவினரான நேத்திரா சென் என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த போது, பிப்ரவரி 1933-இல் பிரித்தானிய காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
 
சூரியா சென்னை தூக்கில் இடுவதற்கு முன்பாக, அவரது ஒவ்வொரு பற்களையும் குறடால் பிடுங்கி எறிந்தனர். பின்னர் கால்கள் மற்றும் கைகளில் உள்ள அனைத்து மூட்டெலும்புகளை சுத்தியால் உடைத்தனர். உணர்விழந்த நிலையில் சூரியா சென்னை தூக்கு மேடையில் ஏற்றினர்.
 
அவரது இறப்பிற்குப் பின் சடலத்தை தடுமனானதடிமனான இரும்புப் பெட்டியில் வைத்து, பிரித்தானிய காவல் துறையினர், [[வங்காள விரிகுடா]]வில் எறிந்தனர். <ref>{{Cite web|title = Surya Sen,Early life,Chittagong armoury raid and its aftermath,Memorials|url = http://www.towardsfreedom.in/site/Surya_Sen|website = |accessdate = 2015-06-28|publisher = Towards Freedom}}</ref>
 
==பிரபல கலாச்சாரத்தில் கருத்தோவியம்==
[[பகுப்பு:இந்தியாவில் தூக்கிலிடப்பட்டவர்கள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைக்கு முன் தூக்கிலிடப்பட்டவர்கள்]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2028318" இருந்து மீள்விக்கப்பட்டது