"சூரியா சென்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சூரியா சென் பிரித்தானிய காவல்துறையிடம் அகப்படாது தலைமறைவாக இருந்து கொண்டே இந்திய விடுதலை இயக்கத்திற்கு புத்துணர்வு ஊட்டிகொண்டே இருந்தார். ஒரு முறை அவரது உறவினரான நேத்திரா சென் என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த போது, பிப்ரவரி 1933-இல் பிரித்தானிய காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
 
சூரியா சென்னை தூக்கில் இடுவதற்கு முன்பாக, அவரது ஒவ்வொரு பற்களையும் குறடால் பிடுங்கி எறிந்தனர். பின்னர் கால்கள் மற்றும் கைகளில் உள்ள அனைத்து மூட்டெலும்புகளை சுத்தியால் உடைத்தனர். உணர்விழந்த நிலையில் இருந்த சூரியா சென்னை தூக்கு மேடையில் ஏற்றினர்.
 
அவரது இறப்பிற்குப் பின் சடலத்தை தடிமனான இரும்புப் பெட்டியில் வைத்து, பிரித்தானிய காவல் துறையினர், [[வங்காள விரிகுடா]]வில் எறிந்தனர். <ref>{{Cite web|title = Surya Sen,Early life,Chittagong armoury raid and its aftermath,Memorials|url = http://www.towardsfreedom.in/site/Surya_Sen|website = |accessdate = 2015-06-28|publisher = Towards Freedom}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2028330" இருந்து மீள்விக்கப்பட்டது