ராய்ப்பூர், சத்தீஸ்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி குறுங்கட்டுரை
No edit summary
வரிசை 20:
|footnotes =
}}
'''ராய்ப்பூர்''' [[இந்தியா]]விலுள்ள [[சத்தீஸ்கர்]] மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது [[ராய்ப்பூர் மாவட்டம்|ராய்ப்பூர் மாவட்டத்தின்]] தலைநகருமாகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் [[மகாநதி]]யானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த [[காடு|வனப்பகுதியாகும்]]. ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய [[இரும்பு]]ச் சந்தைகளில் ஒன்றாகும்.
2011 ஆம் ஆண்டில் ராய்ப்பூர் மாநகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 1,010,087.<ref name=population>{{cite web |url=http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf|title=Cities having population 1 lakh and above, Census 2011|publisher=The Registrar General & Census Commissioner, India|accessdate=25 June 2014|format=PDF}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ராய்ப்பூர்,_சத்தீஸ்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது