கிளைட் டோம்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
 
'''கிளைட் வில்லியம் டோம்பா''' ({{IPAc-en|'|t|Q|m|b|au}}; பெப்ரவரி 4, 1906{{spaced ndash}}ஜனவரி 17, 1997) <ref>{{cite book|last1=|first1=|title=The Columbia Encyclopedia|year=2015|publisher=The Columbia University Press|location=|pages=|url=https://www.questia.com/read/1E1-Tombaugh/tombaugh-clyde-william|accessdate=24 February 2016|subscription=yes|via=[[Questia]]|isbn=}} </ref>ஓர் அமெரிக்க [[வானியல் வல்லுநர்]]. இவர் 1930-ஆம் ஆண்டு [[ப்ளுடோ]] கோளை கண்டுப்பிடித்தார். கோள் அந்தஸ்தை பெற்றிருந்த ப்ளுடோ பின்பு குறுங்கோள் ஆனது. மேலும் பல சிறுகோள்களை இவர் கண்டுப்பிடித்தார். பறக்கும் தட்டுகளை பற்றி விஞ்ஞான பூர்வமாக ஆராய குரல் விடுத்தார்.
 
==ப்ளுடோ கண்டுபிடிப்பு==
 
அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபலாகச்டாப் எனும் இடத்தில் அமைந்துள்ள லோவல் வானாய்வகத்தில் இளம் ஆராய்ச்சியாளராக பணிபுரிகையில், பெர்சீவல் லோவல் மற்றும் வில்லியம் பிக்கரிங் முன்னுரைத்த X கோள் பற்றிய ஆய்வை நிகழ்த்துமாறு டோம்பாவிற்கு பணி வழங்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிளைட்_டோம்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது