"பயனர் பேச்சு:பாலச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, Replaced: விக்கிபீடியா → விக்கிப்பீடியா (18) AWB
சி (clean up, Replaced: விக்கிபீடியா → விக்கிப்பீடியா (18) AWB)
'''வாருங்கள்''', '''{{PAGENAME}}'''!
 
[[விக்கிபீடியாவிக்கிப்பீடியா|விக்கிபீடியாவிற்குவிக்கிப்பீடியாவிற்கு]] உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியாவிக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள [[wikipedia:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள்]]. தமிழ் விக்கிபீடியாவிக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை [[Wikipedia:கலந்துரையாடல்|இங்கு]] தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட '''<nowiki>~&#126;~~</nowiki>''' என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
 
விக்கிபீடியாவிற்குவிக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
 
* [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]
* [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]
* [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி]]
 
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
</inputbox>
 
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியாவிக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
</div>--[[பயனர்:உமாபதி|Umapathy]] 18:24, 5 பெப்ரவரி 2007 (UTC)
 
:பாலச்சந்திரன், விக்கிபீடியாவுக்குவிக்கிப்பீடியாவுக்கு நானும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ''அண்ணை றைற்'' [[கே. எஸ். பாலச்சந்திரன்|கே. எஸ். பாலச்சந்திரனா]]?--[[பயனர்:Kanags|Kanags]] 07:15, 6 பெப்ரவரி 2007 (UTC)
 
ஆமாம் அதே கேள்விதான் எனக்கும்.. ??--[[பயனர்:ஜெ.மயூரேசன்|ஜெ.மயூரேசன்]] 06:47, 21 பெப்ரவரி 2007 (UTC)
பாலச்சந்திரன் அவர்களே உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி!--[[பயனர்:ஜெ.மயூரேசன்|ஜெ.மயூரேசன்]] 06:26, 22 பெப்ரவரி 2007 (UTC)
 
உங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன். உங்களை போன்று துறை அனுபவம் உள்ளவர்கள் பல முக்கியத்துவம் வாய்ந்த நேரடி வரலாற்று அனுபவங்களை விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில் பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 09:05, 22 பெப்ரவரி 2007 (UTC)
 
தமிழ் விக்கிபீடியாவுக்குவிக்கிப்பீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். கலைத்துறையிலான உங்கள் ஈடுபாட்டு அனுபவம் தமிழ் விக்கிக்கு மேலும் வளங்கூட்டும் என எதிர்பார்க்கிறேன். [[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 16:24, 22 பெப்ரவரி 2007 (UTC)
 
நல்வரவு! அனுபவம் மிக்க ஒரு கலைஞர் த.வி.விற்கு பங்களிப்தைக் கண்டு மகிழ்ச்சி. உங்கள் நிகழ்ச்சிகளின் படக்கோப்புக்கள் சில youtube கிடைக்கின்றன. உங்களின் நகைச்சுவையை மிகவும் ரசித்து பார்த்தேன். உங்களைப் பலர் அறிந்திருந்தாலும், சில குறிப்புகளை பயனர் பக்கத்தில் சேர்த்தால் நன்று. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 16:55, 22 பெப்ரவரி 2007 (UTC)
== வருக! ==
 
பாலச்சந்திரன், உங்களை தமிழ் விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சிறு வயது முதலே எங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர் நீங்கள். தொலைக்காட்சியில் அடிக்கடி பார்க்கக்கிடைத்த உங்கள் முகம் மனதில் அப்படியே பதிந்துபோய் இருக்கிறது. வானொலி மாமா நிகழ்ச்சி நீங்களா செய்தீர்கள்? --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 20:16, 7 மார்ச் 2007 (UTC)
 
நன்றி, மயூரன். தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்தது சரி. ரூபவாஹினி தொலைக்காட்சியில் விஞ்ஞான கல்வி நிகழ்ச்சிகளில் மாமாவாக வந்திருக்கிறேன். நீங்களும் எனது மருமக்களில் ஒருவரா?
நான் மறந்துபோனேன். --[[பயனர்:பாலச்சந்திரன்|கே.எஸ்.பாலச்சந்திரன்]] 21:06, 7 மார்ச் 2007 (UTC)
 
 
இல்லை இல்லை. அபோது நான் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். திருக்கோணமலையில் இருந்தேன். அந்த விஞ்ஞான நிகழ்ச்சிகள் நினைவிருக்கிற்து. தொலைபேசி தொடர்பான நிகழ்ச்சி இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. பின்னர் ஒருமுறை கொழும்பு வந்திருந்தபோது இலங்கைவங்கியில் நேரில் கண்டதாய் ஞாபகம். --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 21:11, 7 மார்ச் 2007 (UTC)
== நன்றி ==
 
கனடியத் தமிழ்த் திரைப்படங்கள் இது வரை நான் கேள்விப்பட்டிராதவை. அவற்றை குறித்து நீங்களே எழுதுவது விக்கிபீடியாவிக்கிப்பீடியா கட்டுரைகளின் மிகுந்த நம்பகத் தன்மையை கொண்டு வரும். நீங்கள் இங்கு வந்து கட்டுரை எழுதுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை எதிர்ப்பார்க்கிறேன். ஈழத் தமிழ், நாடக கட்டுரைகளை தவிர்த்து உலக அளவில் இத்துறையில் உங்கள் ஈடுப்பாட்டுக்குத் தொடர்புடைய கட்டுரைகளையும் எழுதித் தர வேண்டுகிறேன். நன்றி--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 20:03, 10 மார்ச் 2007 (UTC)
 
நன்றி, இத்துறைகளில் பதிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்.--[[பயனர்:பாலச்சந்திரன்|கே.எஸ்.பாலச்சந்திரன்]] 21:18, 10 மார்ச் 2007 (UTC)
 
 
Kanags, இயக்குனர் ஞான ராஜ்சேகரன் பற்றிய குறுங்கட்டுரையை சற்று விரிவாக்கியிருக்கிறேன். அவரது படிமத்தையும் ஏற்றி விட்டால் நன்று. --[[பயனர்:பாலச்சந்திரன்|கே.எஸ்.பாலச்சந்திரன்]] 21:38, 15 மார்ச் 2007 (UTC)
பாலச்சந்திரன், முதற்பக்கக் கட்டுரை பாருங்கள் :) உங்கள் கலைப்பணி தொடர வாழ்த்துகள்--[[பயனர்:Ravidreams|ரவி]] 14:44, 17 மார்ச் 2007 (UTC)
 
நன்றி ரவி. என் கலைப்பணியின் ஒரு அங்கமாக நான் விக்கிபீடியாவிற்குவிக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பு செய்வதையும் கருதுகின்றேன். அன்புடன் --[[பயனர்:பாலச்சந்திரன்|கே.எஸ்.பாலச்சந்திரன்]] 02:59, 18 மார்ச் 2007 (UTC)
 
உங்களைப் போன்றவர்கள் விக்கிக்குப் பங்களிப்பதில் எமக்குப் பெரு மகிழ்ச்சி. நன்றி--[[பயனர்:Ravidreams|ரவி]] 09:08, 18 மார்ச் 2007 (UTC)
 
==வருக==
பாலச்சந்திரன், நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் விக்கிபீடியாவுக்குவிக்கிப்பீடியாவுக்கு வருகை தந்திருக்கும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.--[[பயனர்:Kanags|Kanags]] 12:19, 24 ஜூன் 2007 (UTC)
 
::இருமாத இடைவெளியின் பின்னர் நீங்கள் மீண்டும் மும்முரமாகப் பங்களிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து சளைக்காமல் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 17:10, 10 செப்டெம்பர் 2007 (UTC)
1,144

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/202837" இருந்து மீள்விக்கப்பட்டது