தாய்லாந்தின் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rsmn பக்கம் தாய் புத்தாண்டு-ஐ தாய்லாந்தின் புத்தாண்டுக்கு நகர்த்தினார்: விளக்கமானத் தலைப்பு
No edit summary
வரிசை 1:
{{Infobox Holiday |
|holiday_name= தாய் புத்தாண்டு
|image = File:Songkran in Wat Kungthapao 03.jpg
|imagesize = 250px
|caption = பாரம்பரிய வழியில் மூத்தோரோடு புத்தாண்டு கொண்டாட்டம்
|observedby = தாய்லாந்து
|date = [[சூரிய நாட்காட்டி]]யில் முதல் நாள்
|celebrations =
|longtype = பண்டிகை
|type = [[ஆசியா|ஆசியப்]] பண்டிகை
|significance = தாய் புத்தாண்டு,
|begins = 13 ஏப்ரல்
|ends = 15 ஏப்ரல்
|date = 13 ஏப்ரல்
|relatedto = [[தமிழ்ப் புத்தாண்டு]], [[கம்போடியப் புத்தாண்டு]]
}}
 
 
'''சோங்க்ரான்''' விழாவானது ([[தாய் (மொழி)|தாய்]]: สงกรานต์, உச்சரிப்பு [sǒŋ.krāːn], [http://www.forvo.com/word/สงกรานต์/#th listen]) [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] ஏப்ரல் 13 - 15 தேதிகளுக்கு இடையில் கொண்டாடப்படும் பாரம்பரிய [[புத்தாண்டு]] தினமாகும்.<div><div><br>
</div><div> "சோங்க்ரான்" வார்த்தை [[சமசுகிருதம்|சமசுகிருத]] சொல் saṃkrānti ([[தேவநாகரி]]:संक्रांति),<ref>[http://www.sanskrit-lexicon.uni-koeln.de/cgi-bin/monier/serveimg.pl?file=/scans/MWScan/MWScanjpg/mw1127-saMketagRhaka.jpg Saṃkrānti], Monier Williams Sanskrit-English Dictionary</ref> ல் இருந்து வருகிறது. இவ்வார்த்தை "மாற்றம்" என பொருள்கொள்ளப்படுகிறது. இது [[பௌத்தம்|பௌத்த]]/ [[இந்து]] [[சூரிய நாட்காட்டி]]<nowiki/>களின் புத்தாண்டு தினமான [[சூரியன்]] மேஷ ராசியில் சஞ்சரிக்கும் தினத்திலேயே வருகிறது<ref name=":0"><cite class="citation web" contenteditable="false">[http://www.tatnews.org/the-magic-and-traditions-of-thai-new-year-songkran/ "The magic and traditions of Thai New Year (Songkran)"]. </cite></ref> . </div></div>
"https://ta.wikipedia.org/wiki/தாய்லாந்தின்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது