67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Free ESA/Rosetta/NAVCAM CC-BY-SA IGO 3.0 image. Thanks to ESA ! (http://blogs.esa.int/rosetta/2014/11/04/rosetta-navcam-images-now-available-under-a-creative-commons-licence/)
No edit summary
வரிசை 18:
'''சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளி''' (''Comet Churyumov–Gerasimenko'', அதிகாரபூர்வமாக '''67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ''' (''67P/Churyumov–Gerasimenko''), என்பது 6.45 ஆண்டுகள் [[சுற்றுக்காலம்]] (தற்போது) கொண்ட ஒரு [[வால்வெள்ளி]] ஆகும். இதன் சுற்று வீச்சு அண்ணளவாக 12.7 மணித்தியாலங்கள் ஆகும். <ref>{{cite web|url=http://sci.esa.int/rosetta/14615-comet-67p/|title=Rosetta's target: comet 67P/Churyumov-Gerasimenko|date=2014-06-14|publisher=ESA|accessdate=22 சூலை 2014}}</ref> இவ்வாள்வெள்ளி 2015 ஆகத்து 13 இல் மீண்டும் [[சுற்றுப்பாதை வீச்சு]]க்கு [[சுற்றுப்பாதை வீச்சு]] (சூரியனுக்கு கிட்டவாக) வரவிருக்கிறது. ஏனைய வால்வெள்ளிகள் போலவே இவ்வால்வெள்ளிக்கும் அதன் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டது. கிளிம் இவானொவிச் சுரியூமொவ், சுவெத்லானா இவனோவா கெராசிமென்கோ ஆகியோர் 1969 ஆம் ஆண்டில் இதனைக் கண்டுபிடித்தனர்.
 
[[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்]] தனது [[ரொசெட்டா விண்கலம்|''ரொசெட்டா'']] என்ற விண்கலத்தை, 2004 மார்ச் 2 இல் இவ்வாள்வெள்ளியை நோக்கி அனுப்பியது. இதுஇவ்விண்கலம் வாள்வெள்ளியின் சுற்றுப்பாதையை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின்ஆண்டுகளுக்குப் பின்னர் 2014 ஆகத்து 6 இல் அடைந்தது, இதன் பின்னர் ரொசெட்டா வால்வெள்ளியை ஆராய்ந்து வால்வெள்ளியில் தனது ஃபைலீ என்ற தரையிறங்கி இறங்கக்கூடிய பகுதியைக் கண்டறியும். 2014 நவம்பரில் இது வால்வெள்ளியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
== கண்டுபிடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது