1,214
தொகுப்புகள்
(→வரலாறு) |
(→வரலாறு) |
||
15 ஆம் நூற்றாண்டு வரையும் வாவியின் தென்பகுதியே மட்டக்களப்பு எனப் பெயர் பெற்றிருந்த வரலாற்றை வீரமுனைச் செப்பேடு, சீர்பாதர்வரன்முறைக் கல்வெட்டு, கண்ணகி வழக்குரை காதை என்பன குறித்துள்ளன.<ref>வரலாற்றில் வாழும் சம்மாந்துறை(2004), எஸ்.அப்துல் றாஸிக், சம்மாந்துறை செந்நெல் கிராமம் குடிநீர் விநியோகத்திட்ட அங்குரார்ப்பண மலர், பக்.1</ref>
மட்டக்களப்பின் துறையாக சம்மாந்துறையே விளங்கியது. சம்மாந்துறை என்ற பெயர் 'ஹம்பன்' என்னும் சுமேரிய மொழிச் சொல்லின் திரிபாகும். அதன் பொருள் 'கப்பல் கட்டுமிடம்' என்பதாகும்.<ref>மத்தியகிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை (1995) மருதூர் ஏ மஜீத், பக்.133</ref>
இலங்கையில் இப்போதும் சம்மன்காரர்கள் என்று அழைக்கப்படும் மக்கள் இருக்கின்றனர். இவர்களை சிங்களவர்கள் 'ஹம்பாங்காரயா' என்று அழைக்கின்றனர். ஹம்பாந்தோட்டை என்னும் ஊரும், சம்மாந்துறை என்னும் ஊரும் இலங்கையின் தென்பகுதியில் நிலரீதியாகத் தொடர்புபட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கொழும்பில் ஆதியில் முஸ்லிம்கள் வாழ்ந்த இடம் சம்மான்கோட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது. அங்கு அமைந்திருக்கும் அழகிய பள்ளிவாசல் 'சம்மான்கோட்டைப் பள்ளி' என்றும் அழைக்கப்படுகிறது.<ref>சோனகத்தேசம்-மிகச் சுருக்கமான அறிமுகம், ஏ.பி.எம்.இத்ரீஸ், பக்.105</ref>
=== குடி வரலாறு ===
|
தொகுப்புகள்