சாலமன் பாப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சாலமன்_பாப்பையா.jpg" நீக்கம், அப்படிமத்தை Steinsplitter பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்
No edit summary
வரிசை 14:
| children = ஒரு மகன், ஒரு மகள்
}}
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் '''சாலமன் பாப்பையா'''. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். [[சன் தொலைக்காட்சி]]யில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பட்டிமன்ற உலகில் பலருக்கும் வழிகாட்டியாக திகழ்கிறார் [[பட்டிமன்றம் ராஜா]] [[பாரதி பாஸ்கர்]] ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளார். இலக்கியப்பித்தன்<ref>www.elakkiyapithan.com/about</ref> உள்ளிட்ட பல பிரபல பட்டிமன்ற நடுவர்களின் மானசீக குருவாகவும் உள்ளார்.
 
==திரைப்படங்களில்==
"https://ta.wikipedia.org/wiki/சாலமன்_பாப்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது