ஆர்வர்டு பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படமாற்றம்
No edit summary
வரிசை 19:
}}
[[படிமம்:Memorial Hall at Harvard University.JPG|thumb|right|233px]]
'''ஹார்வர்டு பல்கலைக்கழகம்''' (''Harvard University'') [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மசாசுசெட்ஸ்]] மாநிலத்தில் அமைந்துள்ளது, [[ஐவி லீக்]] குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும். [[ஜான் ஹார்வர்டு]] என்னும் மதகுரு ஒருவரால் [[1639]] ஆம் ஆண்டு இது தொடங்கப்பெற்றது. [[1869]] முதல் [[1909]] ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சார்லஸ் இலியாட் இதை உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி கல்லுரியாக உருவாக்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம் தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள் கொண்ட கல்லூரி நூலகமாக விளங்குகிறது, மற்றும் பொது நூலக வரிசையில் நான்காவது பெரிய நூலகமாக விளங்குகிறது.
 
[[2007]] கணக்கின் படி, உலகத்திலேயே அதிக நன்கொடை (34.9 பில்லியன் அமெரிக்க டாலர்) பெறும் கல்லூரிகளில் ஹார்வர்டு முதல் இடம் வகிக்கிறது. இப் பல்கலைக்கழகத்தின் சமசுகிருதம் மற்றும் இந்தியவியல் துறை தமிழ்மொழி வகுப்புக்களை வழங்குகிறது.<ref>[http://www.fas.harvard.edu/~sanskrit/ துறை], [http://webdocs.registrar.fas.harvard.edu/courses/SouthAsianStudies.html வகுப்புகள்]</ref>
 
[[ஜான் ஹார்வர்டு]] என்னும் மதகுரு ஒருவரால் [[1639]] ஆம் ஆண்டு இது தொடங்கப்பெற்றது. [[1869]] முதல் [[1909]] ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சார்லஸ் இலியாட் இதை உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி கல்லுரியாக உருவாக்கினார்.
 
 
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம் தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள் கொண்ட கல்லூரி நூலகமாக விளங்குகிறது, மற்றும் பொது நூலக வரிசையில் நான்காவது பெரிய நூலகமாக விளங்குகிறது.
 
 
[[2007]] கணக்கின் படி, உலகத்திலேயே அதிக நன்கொடை (34.9 பில்லியன் அமெரிக்க டாலர்) பெறும் கல்லூரிகளில் ஹார்வர்டு முதல் இடம் வகிக்கிறது.
 
இப் பல்கலைக்கழகத்தின் சமசுகிருதம் மற்றும் இந்தியவியல் துறை தமிழ்மொழி வகுப்புக்களை வழங்குகிறது.<ref>[http://www.fas.harvard.edu/~sanskrit/ துறை], [http://webdocs.registrar.fas.harvard.edu/courses/SouthAsianStudies.html வகுப்புகள்]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்வர்டு_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது