செல்யூக் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

759 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
free image
சி (தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q3708094)
சி (free image)
{{Infobox Former Country
|conventional_long_name =
دولت سلجوقیان
Dawlat-i Saljūqiān
செல்யூக் பேரரசு
Büyük Selçuklu Devleti
(துருக்கிய பேரரசு)
|common_name = மாபெரும் செல்யூக்கர்கள்
|continent = ஆசியா
|event_start = துக்ருல் பெக் இராச்சிய அமைப்பை உருவாக்கியது
|event_end = கவாரெசிமியன் பேரரசால் பெயர்க்கப்பட்டது
|image_flag = selcukluSeljuqs Eagle.gifsvg
|flag_type = கொடி
|flag_type = 1969ஆம் ஆண்டு துருக்கிய தொலைக்காட்சி நிறுவனத்தால் துருக்கிய வரலாறு நிகழ்ச்சியில் வெளியான சர்ச்சைக்குட்பட்ட கொடி
|image_map = Seljuk Empire locator map.svg
|image_map_caption = மாலிக் ஷா I இறந்த 1092ஆம் ஆண்டு செல்யூக் பேரரசு உச்சத்தில் இருந்தபோது <ref>{{cite book|last=Black|first=Jeremy|title=The Atlas of World History|publisher=Covent Garden Books|year=2005|city=American Edition, New York|pages=65, 228|isbn=9780756618612978-0-7566-1861-2}}</ref>
|capital = நிஷாபூர்
ஷேர்-இ-ரே,ஈரான்
இஸ்ஃபாஃகான்
|title_leader = சுல்தான்
|leader1 = துக்ருல் பெக் (முதலாவது)
|year_leader1 = 1037 - 10631037–1063
|leader2 = துக்ருல் III (கடைசி)<ref>''A New General Biographical Dictionary'', Vol.2, Ed. Hugh James Rose, (London, 1853), 214.</ref><ref>Grousset, Rene, ''The Empire of the Steppes'', (New Brunswick:Rutgers University Press, 1988), 167.</ref>
|year_leader2 = 1174–1194

'''மாபெரும் செல்யூக் பேரரசு ''' (''Great Seljuq Empire'', {{lang-fa|دولت سلجوقیان}}, {{lang-ar|الدولة السلجوقية}}) [[மத்திய காலம் (ஐரோப்பா)|இடைக்காலத்தில்]] விளங்கிய ஒரு [[துருக்கி]]ய-[[பாரசீகம்|பாரசீக]]<ref name="Shahrbanu">M.A. Amir-Moezzi, ''"Shahrbanu"'', Encyclopaedia Iranica, Online Edition, ([http://www.iranica.com/newsite/articles/ot_grp7/ot_shahrbanu_20050131.html LINK]): ''"... here one might bear in mind that non-Persian dynasties such as the Ghaznavids, Saljuqs and Ilkhanids were rapidly to adopt the Persian language and have their origins traced back to the ancient kings of Persia rather than to Turkmen heroes or Muslim saints ..."''</ref> [[சுன்னி இஸ்லாம்|சுன்னி இசுலாமியப்]] பேரரசு ஆகும். ஓகுசு துருக்கியர்களின் (Oghuz Turks) கிளை இராச்சியம் ஒன்றிலிருந்து உருவானது<ref>*{{Cite journal |last=Jackson |first=P. |year=2002 |title=Review: The History of the Seljuq Turkmens: The History of the Seljuq Turkmens |journal=Journal of Islamic Studies |volume=13 |issue=1 |pages=75–76 |doi=10.1093/jis/13.1.75 |publisher=Oxford Centre for Islamic Studies }}</ref>. செல்யூக் பேரரசின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் கிழக்கே [[இந்துகுஷ்]] முதல் [[அனத்தோலியா]] வரையும் [[மத்திய ஆசியா]]விலிருந்து [[பாரசீக வளைகுடா]] வரையும் பரந்த நிலப்பரப்பு இருந்தது. தங்கள் உறைவிடமான [[ஏரல் கடல்]] பகுதியிலிருந்து முதலில் கோராசன் எனப்படும் வடக்கு ஈரான் பகுதியைப் பிடித்து பின்னர் பாரசீகத்தை ஆட்கொண்டு இறுதியில் கிழக்கு அனத்தோலியா வரை முன்னேறினார்கள்.
*{{Cite journal |last=Jackson |first=P. |year=2002 |title=Review: The History of the Seljuq Turkmens: The History of the Seljuq Turkmens |journal=Journal of Islamic Studies |volume=13 |issue=1 |pages=75–76 |doi=10.1093/jis/13.1.75 |publisher=Oxford Centre for Islamic Studies }}</ref>. செல்யூக் பேரரசின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் கிழக்கே [[இந்துகுஷ்]] முதல் [[அனத்தோலியா]] வரையும் [[மத்திய ஆசியா]]விலிருந்து [[பாரசீக வளைகுடா]] வரையும் பரந்த நிலப்பரப்பு இருந்தது. தங்கள் உறைவிடமான [[ஏரல் கடல்]] பகுதியிலிருந்து முதலில் கோராசன் எனப்படும் வடக்கு ஈரான் பகுதியைப் பிடித்து பின்னர் பாரசீகத்தை ஆட்கொண்டு இறுதியில் கிழக்கு அனத்தோலியா வரை முன்னேறினார்கள்.

செல்யூக் வம்சத்தின் செல்யூக் பெக் நிறுவ முயன்ற செல்யூக் பேரரசு அவரது மகன் துக்ருல் பெக் காலத்தில் 1037ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.செல்யூக்கினர் பிளவுபட்டிருந்த கிழக்கு இசுலாமிய உலகை ஒற்றுமைப்படுத்தி [[முதலாம் சிலுவைப் போர்|முதலாம்]] மற்றும் [[இரண்டாம் சிலுவைப் போர்|இரண்டாம்]] [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்களில்]] முக்கியப் பங்காற்றினர். மிகவும் பாரசீக தாக்கம் கொண்ட<ref name="Shahrbanu" /> பண்பாட்டையும் பாவித்த செல்யூக்கர்கள் '''துருக்கிய-பாரசீக மரபை''' வளர்த்தெடுத்தனர்.

== மேற்கோள்கள் ==
{{Reflist|colwidth=30em}}

== உசாத்துணைகள் ==
*{{Cite book |last=Previte-Orton |first=C. W. |year=1971 |title=The Shorter Cambridge Medieval History |location=Cambridge |publisher=Cambridge University Press }}
*{{Cite book |first=G. E. |last=Tetley |title=The Ghaznavid and Seljuk Turks: Poetry as a Source for Iranian History |location= |publisher=Abingdon |year=2008 |isbn=9780415431194978-0-415-43119-4 }}
*[http://www.allempires.com/article/index.php?q=Seljuk_empire All Empires Online History Community: The Seljuk Empire]

[[பகுப்பு:இசுலாமியப் பேரரசுகள்]]
[[பகுப்பு:1037 நிகழ்வுகள்]]

[[az:Səlcuqlular]]
[[be-x-old:Сэльджукі]]
[[bg:Селджуци]]
[[bs:Seldžuci]]
[[de:Seldschuken]]
[[el:Σελτζούκοι]]
[[eo:Turko-Selĝukoj]]
[[fr:Seldjoukides]]
[[fy:Seltsjoeken]]
[[hr:Seldžuci]]
[[hu:Szeldzsuk törökök]]
[[it:Selgiuchidi]]
[[kk:Салжұқтар]]
[[ku:Selçûqî]]
[[la:Selgiukidae]]
[[lt:Seldžiukai]]
[[nl:Seltsjoeken]]
[[nn:Seldsjukkar]]
[[no:Seldsjukkene]]
[[ru:Сельджуки]]
[[sv:Seldjuker]]
[[tk:Seljuklar]]
[[uk:Сельджуки]]
60,018

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2028810" இருந்து மீள்விக்கப்பட்டது