"வங்காளதேச விடுதலைப் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
free image
சி (free image)
|conflict=வங்காளதேச விடுதலைப் போர்
|partof=
|image = [[படிமம்:1971 surrenderInstrument of Surrender.jpg|300px]]
|caption = [[1971]]இல் [[டிசம்பர் 16]]ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி [[ஏ. ஏ. கே. நியாசி]] இந்திய தளபதி [[ஜக்ஜீத் சிங் அரோரா]]விடம் சரணடைகிறார்.
|date=[[26 மார்ச்]] [[1971]] - [[16 டிசம்பர்]] [[1971]]
|place=[[வங்காளதேசம்]]
|casus=
|result=• [[இந்தியா]]வுக்கும் [[வங்காளதேசம்|வங்காளதேசத்துக்கும்]] வெற்றி

• வங்காளதேசத்தின் விடுதலை
|combatant1={{flagicon|வங்காளதேசம்|1971}} [[முக்தி பாஹினி]]
{{flagicon|இந்தியா}} [[இந்தியா]]
|combatant2={{flagicon|பாகிஸ்தான்}} [[பாகிஸ்தான்]]

|commander1={{flagicon|வங்காளதேசம்|1971}} தளபதி [[எம். ஏ. ஜி. ஒஸ்மானி]]
{{flagicon|இந்தியா}} தளபதி [[ஜக்ஜீத் சிங் அரோரா]]
{{flagicon|இந்தியா}} [[சாம் பகதுர்]]
|commander2={{flagicon|பாகிஸ்தான்}} தளபதி [[ஏ. ஏ. கே. நியாசி]]
{{flagicon|பாகிஸ்தான்}} தளபதி [[டிக்கா கான்]]
|strength1='''இந்தியா''': 250,000 <ref name=ACIG>''[http://www.acig.org/artman/publish/article_326.shtml India - Pakistan War, 1971; Introduction]'' - Tom Cooper, Khan Syed Shaiz Ali</ref>
'''[[முக்தி பாஹினி]]''': 100,000<ref name="ACIG" /><ref>Pakistan & the Karakoram Highway By Owen Bennett-Jones, Lindsay Brown, John Mock, Sarina Singh, Pg 30</ref>
|strength2='''பாகிஸ்தான் இராணுவம்''': ~ 100,000{{Fact|date=September 2007}}

'''துணைப்படை''': ~25,000<ref>p442 Indian Army after Independence'' by KC Pravel: Lancer 1987 [ISBN 81-7062-014-7]</ref>
|casualties1='''இந்தியா:''' 1,426 பலி
3,611 காயம் (அரசு ஆவணம்)
1,525 பலி
4,061 காயம் <ref name=FallOfDacca>Figures from ''The Fall of Dacca'' by [[Jagjit Singh Aurora]] in ''The Illustrated Weekly of India'' dated [[23 December]] [[1973]] quoted in ''Indian Army after Independence'' by KC Pravel: Lancer 1987 [ISBN 81-7062-014-7]</ref>

'''முக்தி பாஹினி:''' ??? பலி
|casualties2='''பாகிஸ்தான்''' ~8,000 பலி{{Fact|date=June 2007}}
~10,000 காயம்{{Fact|date=June 2007}}
91,000 போர் கைதி
(56,694 படையினர்
12,192 துணைப்படை
மீதம் குடிமுறை சார்ந்தவர்)<ref name=FallOfDacca />
<ref>Figure from ''Pakistani Prisioners of War in India'' by Col S.P. Salunke p.10 quoted in ''Indian Army after Independence'' by KC Pravel: Lancer 1987 [ISBN 81-7062-014-7]</ref>

|notes=பொது மக்களில் உயிரிழந்தோர்: மதிப்பீட்டின் படி 26,000<ref name="autogenerated1">{{cite web|url=http://www.bbc.co.uk/news/world-asia-18049515 |title=Bangladesh Islamist leader Ghulam Azam charged |publisher=BBC |date=13 May 2012 |accessdate=13 May 2012}}</ref> முதல் 3,000,000 வரை<ref name=MathewWhite>Matthew White's ''[http://users.erols.com/mwhite28/warstat2.htm#Bangladesh Death Tolls for the Major Wars and Atrocities of the Twentieth Century]''</ref>

== தொடக்கம் ==
[[1971]]இல்1971இல் [[மார்ச் 26]]ஆம் தேதி விடுதலைப் போராட்டத்தை நிறுத்த பாகிஸ்தான் இராணுவம் வங்காள பொது மக்கள் மீது தாக்குதல் செய்தது. இதனால் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை விளம்பல் வெளியிட்டு இந்த நாள் முதல் வங்காளதேசம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரை பல்வேறு வங்காளதேசத் துணைப்படைகள் முக்தி பாஹினியுக்கு இணைந்தன. வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது முக்தி பாஹினி தாக்குதல் செய்துள்ளது.

== நிகழ்வுகள் ==
இப்போர் நடைபெறும்பொழுது [[இந்தியா|இந்திய]] இராணுவமும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] முக்தி பாஹினியுக்கு நிதியுதவி செய்துள்ளது. இதே நேரத்தில் [[ஐக்கிய அமெரிக்கா]]வும் [[சீன மக்கள் குடியரசு|சீனாவும்]] பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. இதனால் டிசம்பரில் பாகிஸ்தான் இந்தியா மீது [[செங்கிஸ் கான் நடவடிக்கை|தாக்குதல்]] செய்து [[1971 இந்தியா-பாகிஸ்தான் போர்]] தொடங்கியுள்ளது. [[இந்திரா காந்தி]] போர் நிலையை கூறி இந்திய இராணுவம் கிழக்குப் பாகிஸ்தானை படையெடுத்தது. 13 நாட்களிலேயே போர் முடிந்து இந்தியாவும் முக்தி பாஹினியும் வெற்றி பெற்றன. [[டிசம்பர் 16]]ஆம்16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்து வங்காளதேச மக்கல் விடுதலையை கொண்டாடியுள்ளனர்.

இப்போரில் பல மனித உரிமை மீறுகைகள் நடந்தன என்று தெரிவித்துள்ளது. வங்காளதேச அரசு ஆவணங்கள் பொருந்த 3 [[மில்லியன்]] வங்காளதேச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் பாகிஸ்தான் அரசு 26,000 மக்கள் மட்டும் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. மேலும் 200,000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகினர்.
55,785

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2028819" இருந்து மீள்விக்கப்பட்டது