"சூரியா சென்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
==இளமை வாழ்க்கை==
சூரியகுமார் சென் 22 மார்ச் 1894-இல் சிட்டகாங் பகுதியில் உள்ள நவபரா கிராமத்தில் பிறந்தவர். <ref name="Sen2002">{{cite book|author=Mrinal Sen|title=Montage: Life, Politics, Cinema|url=http://books.google.com/books?id=SPFkAAAAMAAJ|accessdate=17 December 2012|date=1 January 2002|publisher=Seagull Books|page=7}}</ref>
இவரது தந்தை ''இரமணிரஞ்சன் சென்'' பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார். சூரியகுமார் சென் கல்லூரி படிப்பின் போதே இளைஞர்களின் புரட்சிகர அமைப்பான [[அனுசீலன் சமித்தி|அனுசீலன் சமிதியில்]] சேர்ந்தார். கல்லூரி படிப்பு முடிந்த பின் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள நந்தன்கனான் பகுதியில் அமைந்த தேசியப் பள்ளியில் ஆசிரியாராகஆசிரியராகச் சேர்ந்தார்.
 
==சிட்டகாங் ஆயுத கிடங்கி சூறையாடல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2028888" இருந்து மீள்விக்கப்பட்டது