சி. திருநாவுக்கரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = எஸ். ரி. அரசு
|image =
|caption =
|birth_name =
|birth_date ={{birth date|df=yes|1926|4|28|df=y}}
|birth_place = [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூர்]], [[யாழ்ப்பாணம்]]
|death_date = {{Death date and age|2016|2|17|1926|4|28}}
|death_place = [[யாழ்ப்பாணம்]]
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = நாடகக் கலைஞர்
|education =[[பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்]]
|employer =
| occupation = நாடகக் கலைஞர்
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''எஸ். ரி. அரசு''' என அழைக்கப்படும் '''சிவக்கொழுந்து திருநாவுக்கரசு''' (28 ஏப்ரல் 1926 - 17 பெப்ரவரி 2016) [[இலங்கை]]யின் பிரபலமான நாடகக் கலைஞரும், நாடக இயக்குனரும், ஒப்பனைக் கலைஞரும், ஒளிப்பதிவாளரும், சிற்பக் கலைஞரும், தமிழ்ப் பற்றாளரும் ஆவார்.<ref name="tamilnet">{{cite web | url=http://tamilnet.com/art.html?catid=13&artid=38148 | title=Veteran drama artist Maamanithar S.T. Arasu passes away | publisher=தமிழ்நெட் | date=21 பெப்ரவரி 2016 | accessdate=27 பெப்ரவரி 2016}}</ref> 75 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.<ref name="thaaiveedu">{{cite web | url=http://thaiveedu.com/publications/pdf/artists/29.pdf | title=நாடகச்செல்வர் எஸ். ரி. அரசு : ஈழத்து நாடக சிற்பிகளில் ஒருவர் | work=தாய்வீடு | date=சூலை 2010 | accessdate=27 பெப்ரவரி 2016}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
1926 ஏப்ரல் 28 இல் [[யாழ்ப்பாணம்]], [[நல்லூர்|நல்லூரில்]] பிறந்த அரசு [[பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்|பரி. யோவான் கல்லூரியில்]] கல்வி கற்றார்.<ref name="tamilnet"/> இந்தியா சென்று [[சிற்பம்|சிற்பக் கலை]]யில் பயிற்சி பெற்றார். அப்போது [[இரண்டாம் உலகப் போர்]] நடந்து கொண்டிருந்த காலம். கட்டாய இராணுவ சேவையில் நான்கு ஆண்டுகள் ஈடுபட்டு நாடு திரும்பினார்.<ref name="thaaiveedu"/> தமிழகத்தில் தங்கியிருந்த போது திராவிடர் கழகத்தின் கருத்துகளால் கவரப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இளைஞர் கழகம் ஒன்றை ஆரம்பித்து, [[சி. என். அண்ணாதுரை|அண்ணா]], [[மு. கருணாநிதி]] ஆகியோரின் நாடகங்களை யாழ்ப்பாணத்தில் மேடையேற்றினார். 1948 ஆம் ஆண்டில் ''தூக்குமேடை'' என்ற நாடகத்தில் முதன் முதலில் நடித்தார். ‘திப்புசுல்தான்’, ‘தமிழன் கதை’, ‘வீரமைந்தன்’, ‘வீரத்தாய்’ ஆகிய வரலாற்று நாடகங்களை மேடையேற்றினார்.<ref name="thaaiveedu"/>
 
[[காரை சுந்தரம்பிள்ளை]], தாசீசியஸ், நா.சுந்தரலிங்கம், சிவானந்தன், வள்ளிநாயகி ராமலிங்கம், குழந்தை [[ம. சண்முகலிங்கம்]] ஆகியோருடன் இணைந்து யாழ் நாடக அரங்கக் கல்லூரி என்னும் அமைப்பை உருவாக்கினார். ''பொறுத்தது போதும்'', ''புதியதோர் வீடு'', ''எந்தையும் தாயும்'' ஆகிய நாடகங்களை தமிழக மேடைகளிலும் மேடையேற்றியுள்ளார்.<ref name="thaaiveedu"/>
வரி 22 ⟶ 48:
[[பகுப்பு:1926 பிறப்புகள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி மழைய மாணவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சி._திருநாவுக்கரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது