"கிருட்டிணகிரி மாவட்டப் போக்குவரத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
== வானூர்தி நிலையங்கள் ==
அருகில் உள்ள வணிக பயன்பாட்டுக்கான வானூர்தி நிலையங்கள் [[கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்|பெங்களூரு சர்வதேச விமான நிலையம்]] (92 கிமீ),[[கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] (230 கிமீ), [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]](244 கிமீ), [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகியனவாகும். உள்நாட்டு வானூர்தி நிலையங்களாக சேலம் வானூர்தி நிலையம் (110 கிமீ) (259 கி.மீ) மற்றும் தனியாரின் கட்டுப்பாட்டில் இயங்கும் [[ஓசூர் வானூர்தி நிலையம்]], (தனிஜா விண்வெளி & வானூர்தி நிறுவனத்தால் இயக்கப்படும் வானூர்தி தளம்) மாவட்டத்தில் உள்ளது.
{{தமிழ்நாட்டில் போக்குவரத்து}}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{தமிழ்நாட்டில் போக்குவரத்து}}
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் போக்குவரத்து]]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2029236" இருந்து மீள்விக்கப்பட்டது