ஒசூர் தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{Railway stations in Tamil Nadu}} சேர்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 38:
}}
 
'''ஓசூர் ரயில் நிலையம்''' ([[ஆங்கிலம்]]:Hosur), [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] [[கிருட்டிணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டத்தில்]] உள்ள [[ஓசூர்]] வட்டத்தில் உள்ள ரயில் நிலையம். இது [[இந்திய இரயில்வே]]யால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் அங்கமான பெங்களூர் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. ஓசூர் ரயில் நிலையத்தின் குறியீடு HSRA ஆகும். சேலம் - பெங்களூரு பாதை 1913இல் போடப்பட்டது. 1941இல் இப்பாதை மூடப்பட்டது. மீண்டும் 28 ஆண்டுகள் கழித்து பெங்களூர் சேலம் தொடர்வண்டி பாதை மீட்டர் கேஜ் பாதையாக போடப்பட்டு, போக்கவரத்து தொடங்கியது. 1996இல் இப்பாதை அகலப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.<ref name="தகடூர் மாவட்ட வரலாறும் பண்பாடும்">{{cite book | title=தகடூர் மாவட்ட வரலாறும் பண்பாடும் | publisher=ராமையா பதிப்பகம் | author=இரா. இராமகிருட்டிணன் | authorlink=வணிகம் | year=2008 | pages=507}}</ref> (கிருட்டிணகிரியில் இருந்து 45 கி.மீ.) மாநில தலைநகரான சென்னையை தொடர் வண்டி பாதையில் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ஒசூர் ஜோலார் பேட்டை இருப்புப்பாதையை இணைக்க நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது.
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/ஒசூர்_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது