மஞ்சள் குங்குமம் (1970 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விக்கியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 8:
| producer = கீதாலயம் மூவீஸ்
| writer =
| starring = [[எம். உதயகுமார் (நடிகர்)|எம். உதயகுமார்]]<br/>[[ஸ்ரீசங்கர்]]<br>[[ஹெலன்குமாரி]]<br>[[ரொசாரியோ பீரிஸ்]] சிலோன் சின்னையா, ஏ. நெயினார், [[ஏ. எஸ். ராஜா]], லீலா நாராயணன், [[பரீனா லை]]
| music = [[ஆர். முத்துசாமி]]
| cinematography = எம். ஏ. சுபைர்
வரிசை 28:
| imdb_id =
}}
'''மஞ்சள் குங்குமம்''' [[1970]] ஆம் ஆண்டில் [[இலங்கை]]யில் வெளிவந்த ஒரு முழுநீளத் தமிழ்த் திரைப்படமாகும். கிங்ஸ்லி எஸ். செல்லையா, ஸ்ரீசங்கர் ஆகியோரின் தயாரிப்பிலும், எம். வி. பாலனின் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். உதயகுமார் (நடிகர்)|எம். உதயகுமார்]], [[ஸ்ரீசங்கர்]], [[ஹெலன்குமாரி]], [[ரொசாரியோ பீரிஸ்]], சிலோன் சின்னையா, ஏ. நெயினார், [[ஏ. எஸ். ராஜா]], எம். வி. பாலன், மஞ்சுளா, ருத்ராணி, மணிமேகலை உட்பட மற்றும் பலர் நடித்தனர். [[அந்தனி ஜீவா]] உதவி இயக்குநராகவும், சுண்டிக்குளி சோமசேகரன் ஒலிப்பதிவாளராகவும் பணியாற்றினார்.
 
[[சில்லையூர் செல்வராஜன்]], இக்னேசியஸ் மொறாயஸ் ஆகியோரின் பாடல்களுக்கு [[ஆர். முத்துசாமி]] இசையமைத்திருந்தார். ஆர். முத்துசாமி, ஏ. சுந்தரஐயர், [[எம். ஏ. குலசீலநாதன்]], மீனா மகாதேவன், சுஜாதா ஆகியோர் பாடல்களைப் பாடினர்.
"https://ta.wikipedia.org/wiki/மஞ்சள்_குங்குமம்_(1970_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது