இலங்கை வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(edited with ProveIt)
வரிசை 6:
[[கொழும்பு|கொழும்பின்]] முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட [[ஒலிபரப்பி|ஒலிபரப்பியைப்]] பயன்படுத்தி ''கிராமபோன்'' [[இசை]] ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட [[ஜெர்மனி|ஜெர்மானிய]] [[நீர்மூழ்கிக் கப்பல்]] ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
 
சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது [[1925]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 16]] ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.<ref name="Ferguson">{{cite web | url=http://historyofceylontea.com/Fergusons/view/5 | title=1931 FERGUSONS CEYLON DIRECTORY | publisher=சிலோன் ஒப்சர்வர் | date=1931 | accessdate=27 பெப்ரவரி 2016}}</ref> கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ [[வாற்று]] வலுக்கொண்ட [[பரப்பி]]யை கொண்டு [[மத்திய அலை]] [[அலைவரிசை]]யில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
 
[[பகுப்பு:இலங்கஒப் பாடசாலை|பாடசாலை]] மாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.<ref name="Ferguson"/>
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலக போரின்]] போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் [[நேச நாடுகள்|நேச நாட்டு படைகளால்]] பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் [[1949]] ஆம் ஆண்டு ''இலங்கை வானொலி'' என மாற்றப்பட்டது.
வரி 35 ⟶ 37:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://olivaanki.blogspot.com/2007/10/blog-post.html இலங்கை வானொலியின் 'பிதாமகர்' எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் குரல் பதிவு]
* [[கே. எஸ். ராஜா]]
* [http://madhurakkural.blogspot.com கே.எஸ்.ராஜாவின் குரல் ஒலிப் பதிவுகளைக் கேட்கவும் தரவிறக்கம் செய்யவும்...]
* [http://yazhsuthahar.blogspot.com/2007/10/1.html ராஜேஸ்வரி சண்முகம்... குரல் பதிவு]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது