விழுக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{cleanup}}
கணிதத்தில் '''விழுக்காடு''' அல்லது '''சதவீதம்''' (''percentage'') என்பது 100 இன் [[பின்னம்|பின்னமாக]] எழுதப்பட்ட ஒரு எண் அல்லது [[விகிதம்]]. விழுக்காடு "%" என்ற குறியீட்டால் அல்லது, "pct.", "pct"; "pc" ஆகிய சுருக்கீட்டால் குறிக்கப்படுகிறது.<ref>http://www.telegraph.co.uk/finance/economics/11329769/Eurozone-officially-falls-into-deflation-piling-pressure-on-ECB.html</ref> ஒரு விகிதம் அல்லது பின்னத்தை, முழு எண்ணாக வெளிப்படுத்த விழுக்காடு ஒரு வழியாகும். 100ஐ [[பகுவெண்]]ணாகக் ([[பகுவெண்|பின்னக்கீழ் எண்]]) கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது. "45%" என்பது ("45 விழுக்காடு") 45/100 அல்லது 0.45 என்பதின் சுருக்கமாகும்.
 
ஒருவிழுக்காடுகள் விழுக்காடுபொதுவாக 0-100 க்குள் அமையும் என்றாலும் 100ஐக் காட்டிலும் பெரிய எண்ணாகவும்எண்ணாகவோ அல்லது எதிர்ம எண்களாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒப்பீடுகளிலும் மாற்ற விழுக்காடுகளிலும் 111% அல்லது −35% போன்றவை பயன்பாட்டில் உள்ளன. மேலும், 200 % என்பது ஒரு எண்ணை விட இரு மடங்கு கூடுதலான எண்ணை குறிக்கும். 100 விழுக்காட்டு உயர்வு இரு மடங்கு கூடுதலான எண்ணையும், 200 விழுக்காட்டு உயர்வு மூன்று மடங்கு கூடுதலான எண்ணையும் தரும். இதன் மூலம் விழுக்காட்டு உயர்வுக்கும் மடங்கு உயர்வுக்கும் உள்ள தொடர்பை அறியலாம்.
ஒரு விகிதம் அல்லது பின்னத்தை, முழு எண்ணாக வெளிப்படுத்த விழுக்காடு ஒரு வழியாகும். 100ஐ [[பகுவெண்]]ணாகக் ([[பகுவெண்|பின்னக்கீழ் எண்]]) கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது. "45%" என்பது போன்ற ஒரு குறியீடு ("45 விழுக்காடு") 45/100 அல்லது 0.45 என்பதின் சுருக்கமாகும்.
 
==எடுத்துக்காட்டுகள்==,
எடுத்துக்காட்டாக,
: *"45 விழுக்காடு மனிதர்கள்..."
என்பது பின்வரும் இரண்டு சொற்றொடர்களுக்கும் சமமாகும்:
: "ஒவ்வொரு 100 பேரிலும் உள்ள 45 பேர்..."
: "மனித மக்கட் தொகையில் 0.45 பகுதி "
ஆக *"இரண்டு விழுக்காடு" என்பதை,(% சின்னத்தால் குறிக்கப்படுவது), 2/100, அல்லது 0.02 என்ற எண்களாக கருதுவது எளிமையாகும்.
 
==மேற்கோள்கள்==
ஆக "இரண்டு விழுக்காடு" என்பதை,(% சின்னத்தால் குறிக்கப்படுவது), 2/100, அல்லது 0.02 என்ற எண்களாக கருதுவது எளிமையாகும்.
{{reflist}}
 
ஒரு விழுக்காடு 100ஐக் காட்டிலும் பெரிய எண்ணாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, 200 % என்பது ஒரு எண்ணை விட இரு மடங்கு கூடுதலான எண்ணை குறிக்கும். 100 விழுக்காட்டு உயர்வு இரு மடங்கு கூடுதலான எண்ணையும், 200 விழுக்காட்டு உயர்வு மூன்று மடங்கு கூடுதலான எண்ணையும் தரும். இதன் மூலம் விழுக்காட்டு உயர்வுக்கும் மடங்கு உயர்வுக்கும் உள்ள தொடர்பை அறியலாம்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விழுக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது