விக்கிப்பீடியா:பைவிக்கிதானியங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தமிழ் விக்கிப்பீடியா நுட்பம்}}
பைவிக்கிதானியங்கி என்பது விக்கிப்பீடியாவில் காணப்படும் தானியங்கிகளில் ஒரு வகையான தானியங்கி ஆகும். இது [[பைத்தான்]] நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது command prompt மூலம் இயங்குவதால் தமிழ் விக்கியில் பயன்படுத்த நீங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கலாம். அவற்றிற்கான தீர்வுகளை கீழே காணலாம். மற்றும் சில நிரல்களை பயன்படுத்தும் முறையையும் காணலாம். கீழுள்ள நிரல்களை பயன்படுத்திகையில் நீங்கள் விண்டோசு இயங்குதளத்தினை பயன்படுத்தினால் python என்பதை நீக்கி command prompt type செய்க.