கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 81:
==குடமுழுக்கு==
இக்கோயிலில் விரோதி வருடம் வைகாசி மாதம் 22ஆம் நாள், சூன் 5, 2009 வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 
=== கும்பகோணம் சப்தஸ்தானம் ===
கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் சப்தஸ்தான விழாவில் தொடர்புடைய தலங்கள் கீழ்க்கண்டவையாகும். இவ்விழாவிற்கான பழைய பல்லக்கு முற்றிலும் பழுதடைந்த நிலையில் இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்த விழா தற்போது நடைபெறுகிறது. இதற்கான வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. <ref> [http://www.dinamani.com/religion/2016/02/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A/article3266631.ece கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம், தினமணி, 8 பிப்ரவரி 2016] </ref>
* [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்]]
* [[சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில்|திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில்]], சாக்கோட்டை
* [[தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில்]], தாராசுரம்
* [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில்]], திருவலஞ்சுழி
* [[கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்|கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில்]], கொட்டையூர்
* [[மேலக்காவேரி கைலாசநாதசுவாமி கோயில்]], மேலக்காவேரி
* சுவாமிமலை
 
{{கும்பகோணம் கோயில்கள்}}