விழுக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
விழுக்காட்டை ஒரே சமயத்தில் 100 இன் பின்னமாகவும் விழுக்காட்டின் குறிடனும் எழுதுவது தவறு.
:{{nowrap|1= 25% = {{frac|25|100}} = 0.25}}. ஆனால் இதனை {{frac|25%|100}} என எழுதுவது சரியல்ல. இதன் உண்மையான மதிப்பு {{nowrap|1= {{sfrac|{{frac|25|100}}|100}} = 0.0025}} ஆகும். இதேபோல {{nowrap|{{frac|100|100}}%}} என்பதும் தவறான எழுதுமுறையாகும். இது 100% ஐக் குறித்தாலும் உண்மையில் இதன் மதிப்பு 1% ஆக இருக்கும்.
 
விழுக்காட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது அது எதனுடன் தொடர்பானது என்பதைக் குறிப்பிடுவது அவசியமாகும். அதாவது 100% க்கான மொத்த மதிப்பு என்ன என்பது குறிப்பிடப்பட வேண்டும். கீழுள்ள கணக்கின் மூலம் இதனை அறியலாம்.
 
:ஒரு கல்லூரியில் மொத்த மாணவர்களில் 60% பேர் மாணவிகள்; 10% பேர் கணினிப் பொறியியல் படிப்பவர்கள். மாணவிகளில் 5% பேர் கணினிப் பொறியியல் படிப்பவர்கள் எனில், கணினிப் பொறியியல் படிப்பவர்களில் எத்தனை விழுக்காடு மாணவிகளாக இருப்பர்?
 
கணினிப் பொறியியல் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் மாணவிகளின் விகிதம் காண வேண்டும்:
:மொத்த மாணவிகளின் 60% இல் கணினிப் பொறியியல் மாணவிகளின் விழுக்காடான 5% என்பது {{frac|60|100}} × {{frac|5|100}} = {{frac|3|100}} = 3% ஆகும்.
:இதனை மொத்த கணினிப் பொறியியல் மாணவர்களின் விழுக்காடான 10% ஆல் வகுக்க வேண்டும்: {{frac|3%|10%}} = {{frac|30|100}} = 30%
:எனவே கணினிப் பொறியியல் படிப்பவர்களில் மாணவியரின் விழுக்காடு = 30%.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விழுக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது