சார்க்கண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 75:
===சமயம்===
[[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பழங்குடி இன மக்கள்]] அதிகமாக வாழும் இம்மாநிலத்தில், [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள்தொகை 22,376,051 (67.83 % ) ஆகவும், [இசுலாம்| இசுலாமியர்]] மக்கள்தொகை 4,793,994 (14.53 % ) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள்தொகை 1,418,608 (4.30 % ) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள்தொகை 71,422 ( 0.22 % ) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள்தொகை 14,974 (0.05 % ) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 8,956 (0.03 % ) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 4,235,786 ( 12.84 % ) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 68,343 (0.21 % ) ஆகவும் உள்ளது.
 
==அரசியல்==
 
==சட்டமன்ற தொகுதிகள்==
எண்பத்து ஒன்று சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில், மொத்தமுள்ள எண்பத்து ஒன்று சட்டமன்ற தொகுதிகளில், [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களுக்கு-ST]] 27 தொகுதிளும், [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்திற்கு]] 9 தொகுதிகளும், பொதுப்பிரிவினருக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. <ref>http://archive.jharkhand.gov.in/ceo/ACPCList.htm</ref>
 
===நாடாளுமன்ற தொகுதிகள்===
பதின்நான்கு மக்களவை தொகுதிகளில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களுக்கு-ST]] 5 தொகுதிகளும், [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்திற்கு]] 1 தொகுதியும், பொதுப்பிரிவினருக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. <ref>http://archive.jharkhand.gov.in/ceo/ACPCList.htm</ref>
 
==மாநிலப் பிரச்சனைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சார்க்கண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது