சார்க்கண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
| abbreviation=IN-JH
| official_languages=[[இந்தி]]
| legislature_type=Unicameralஓரவை
| legislature_strength=81
| established_date=15 நவம்பர் 2000
| area_total=7467779,716
| area_rank=15th
| area_magnitude=10
| population_year=20012011
| population_total=2690942832,988,134
| population_rank=13வது
|HDI_year = 2005
வரிசை 22:
|HDI_rank = 24வது
|HDI_category = <span style="color:#fc0">medium</span>
|literacy = 5866.641%
|literacy_rank = 27வது
| districts=24
வரிசை 70:
மொத்த மக்கள் தொகையில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்கள்]] 28% ஆகவும், [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூக மக்கள்]] 12% ஆகவும் உள்ளனர்.
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 32,988,134 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 32,988,134 மற்றும் பெண்கள் 16,930,315 ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 948 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 414 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின்இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 66.41 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு76.8% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.42% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,389,495 ஆக உள்ளது.
<ref>http://www.census2011.co.in/census/state/jharkhand.html</ref>
 
===சமயம்===
[[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பழங்குடி இன மக்கள்]] அதிகமாக வாழும் இம்மாநிலத்தில், [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள்தொகை 22,376,051 (67.83%) ஆகவும், [இசுலாம்| இசுலாமியர்]] மக்கள்தொகை 4,793,994 (14.53%) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள்தொகை 1,418,608 (4.30 % ) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள்தொகை 71,422 (0.22 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள்தொகை 14,974 (0.05 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 8,956 (0.03 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 4,235,786 ( 12.84 % ) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 68,343 (0.21 %) ஆகவும் உள்ளது.
 
==அரசியல்==
"https://ta.wikipedia.org/wiki/சார்க்கண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது