பொன்ராஜ் வெள்ளைச்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 18:
'''பொன்ராஜ் வெள்ளைச்சாமி''' (''Ponraj Vellaichamy'') [[இந்தியா|இந்திய]] நடுவண் மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்|ஆ. ப. ஜெ. அப்துல் கலாமின்]] அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றியவர்.<ref>{{cite book |last=S |first1=Saleem |title=USA As I Found It |chapter=Acknowledgement |edition=1 |publisher=Notion Press |date=19 May 2015 |isbn=978-9352060290 |accessdate=2015-08-11 }}</ref> அப்துல் கலாமுடன் இணைந்து மாற்றத்திற்கான விஞ்ஞாபனம் (''Manifesto for Change'') என்ற புத்தகத்தை 2014 இல் எழுதியுள்ளார்.<ref name="Kalam 2014 p. ">{{cite book | author=Kalam | title=Manifesto for change | publisher=Harpercollins India | location=Place of publication not identified | year=2014 | isbn=978-93-5136-172-5 | language=it | page=}}</ref>
 
== நூலாக்கப் பணிகள் ==
அப்துல் கலாம் கடைசியாக எழுதி முடிக்காமல் விட்டுச் சென்ற '''புயலைத் தாண்டினால் தென்றல்''' என்ற நூலை எழுதி முடிக்கும் பணியை பொன்ராஜ் தற்போது மேற்கொண்டுள்ளார்மேற்கொண்டார்.<ref>{{cite web |url=http://www.newindianexpress.com/cities/chennai/Ponraj-to-Finish-APJ%E2%80%99s-Vision-TN-Book/2015/08/05/article2957819.ece |title=Ponraj to Finish APJ’s Vision TN Book |publisher=The New Indian Express |date=05 ஆகத்து 2015 |accessdate=2015-08-12 }}</ref>
 
அப்துல் கலாம் முதன்மை ஆசிரியாராகஆசிரியராக பணியாற்றிய நூறுகோடித் துடிப்புகள் (''Billion Beats'') என்ற மாதாந்திர இதழின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து பொன்ராஜ் பணியாற்றினார்.<ref>{{cite web |url=http://zeenews.india.com/news/net-news/kalams-e-paper-billion-beats-now-on-facebook_786794.html |title=Kalam`s e-paper `billion beats` now on Facebook |accessdate=2015-08-12 }}</ref><ref>{{cite web |url=http://www.oneindia.com/india/negative-reports-media-prompted-apj-abdul-kalam-launch-e-paper-billion-beats-1820651.html |title=Negative reports in media prompted APJ Abdul Kalam to launch e-paper Billion Beats |publisher=One India |accessdate=2015-08-12 }}</ref>
 
இந்தியாவின் குறிப்பிட்ட 15 மாநிலங்களின் வளர்ச்சியைத் திட்டமிட, அப்துல் கலாம் தொகுத்து வழங்கிய '''வளமைக்கான வழிகள்''' என்னும் தொகுப்பின் இணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்பணியாற்றினார்.<ref>{{cite web |url=http://articles.economictimes.indiatimes.com/2014-07-09/news/51248356_1_power-situation-power-purchase-agreements-unscheduled-power-cuts |title=Jayalalithaa in the dark over power situation in Tamil Nadu: Experts |publisher=The Economic Times |accessdate=2015-08-12 }}</ref>
 
[[File:Books presented to the Prime Minister Modi (2).jpg|thumb|மாற்றத்திற்கான விஞ்ஞாபனம் புத்தகத்தை நரேந்திர மோடிக்கு பரிசளித்தல், புதுதில்லி, நாள் 06 ஆகத்து 2014]]
 
== அரசியல் நுழைவு ==
அரசியலில் ஈடுபட்டு பணியாற்ற இருப்பதாக 27 பிப்ரவரி 2016 அன்று பொன்ராஜ் அறிவித்தார்.<ref>{{cite web |url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/kalams-scientific-advisor-enters-politics/article8289984.ece?homepage=true?w=alstates |title=Kalam’s scientific advisor enters politics |publisher=The Hindu |accessdate=2016-02-28 }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொன்ராஜ்_வெள்ளைச்சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது