மட்டக்களப்பு அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உசாத்துணை சேர்ப்பு (edited with ProveIt)
வரிசை 2:
| name = மட்டக்களப்பு அருங்காட்சியகம்
| image = Batticaloa museum.jpg
| established = 1999<ref>{{cite web | url=http://easterntourism.org/places-to-visit/batticaloa/heritage/ | title=Heritage – Batticaloa Museum | accessdate=19 February 2014}}</ref>
| established = 1999
| location = கச்சேரி, [[மட்டக்களப்பு]], [[இலங்கை]]
| visitors = மிகக் குறைந்தளவு
வரிசை 10:
'''மட்டக்களப்பு அருங்காட்சியகம்''' அல்லது '''மட்டக்களப்பு அரும் பொருட் காட்சியகம்''' [[இலங்கை]]யின் கிழக்கே [[மட்டக்களப்பு]] நகரில் அரச திணைக்களங்கள் அமைந்துள்ள கச்சேரியில் அமைந்துள்ளது. ஒரு சிறிய அறையினுள் அமைந்துள்ள இது மட்டக்களப்பு வரலாற்றுடன் தொடர்புபட்ட பல அரும் பொருட்களைக் கொண்டுள்ளது.
 
ஏட்டுப் பிரதிகள், இந்து சமயச் சிற்பங்கள், தமிழ், இசுலாமியக் கலை, கலாசாரப் பொருட்கள், [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானிய ஆட்சிக்கால]]ப் பொருட்கள் மற்றும் பழைய பாவனைப் பொருட்கள் என்பனவற்றை இங்கு காணலாம்.<ref>{{cite book | title=தென்றல் | author=தங்கேஸ்வரி, க. | year=2015 | pages=48}}</ref>
 
== இங்குள்ள சில பொருட்கள் ==
<gallery>
Fileபடிமம்:Mattakkalappu manmiam.jpg|[[மட்டக்களப்பு மான்மியம்]] எழுத்தோலை
Fileபடிமம்:Palm-leaf manuscript.jpg|எழுத்தோலை
Fileபடிமம்:Palm-leaf manuscripts - batticaloa museum.jpg|எழுத்தோலைகள்
Fileபடிமம்:An antiquity - Batticaloa museum.jpg|??
Fileபடிமம்:Areca nut cutter.jpg|பாக்கு வெட்டி
Fileபடிமம்:Old mirror - batticaloa museum.jpg|பழைய முகம் பார்க்கும் கண்ணாடி
Fileபடிமம்:Petromax lamp british period.jpg|பிரித்தானிய கால 'பெற்றோமக்ஸ்' விளக்கு
Fileபடிமம்:Village headmen (Grama Sevaka) batches.JPG|கிராம சேவையாளர் இலச்சிணைகள்
Fileபடிமம்:பாற் சங்கு.jpg|பாற் சங்கு
Fileபடிமம்:தகட்டு கைக்கட்டு.jpg|தகட்டு கைக்கட்டு
</gallery>
 
{{commonsCommons|Batticaloa Museum}}
 
{{Museums in Sri Lanka |state=collapsed}}
 
[[பகுப்பு:இலங்கையின் அருங்காட்சியகங்கள்]]
[[பகுப்பு:மட்டக்களப்பு வரலாறு]]
[[பகுப்பு:மட்டக்களப்பிலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/மட்டக்களப்பு_அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது