"உத்தராகண்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,761 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்டம் மாநிலம், 13 [[மாவட்டம்|மாவட்டங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளது. [[சமோலி மாவட்டம்|சமோலி]], [[தேராதூன் மாவட்டம்|தேராதூன்]], [[ஹரித்வார் மாவட்டம்|ஹரித்வார்]], [[பவுரி மாவட்டம்|பவுரி]], [[ருத்ரப்பிரயாக் மாவட்டம்|ருத்ரபிரயாக்]], [[தெஹ்ரி மாவட்டம்|தெஹ்ரி]], [[உத்தரகாசி மாவட்டம்|உத்தரகாசி]] ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள்கர்வால் ஆட்சிப் பிரிவிலும், [[அல்மோரா மாவட்டம்|அல்மோரா]], [[பாகேஷ்வர் மாவட்டம்|பாகேஷ்வர்]], [[சம்பாவத் மாவட்டம்|சம்பாவத்]], [[நைனித்தால் மாவட்டம்|நைனித்தால்]], [[பித்தோர்கர் மாவட்டம்|பித்தோர்கர்]], [[உதம் சிங் நகர் மாவட்டம்|உதம்சிங் நகர்]] ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்.
இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள்: மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.<ref>[http://nidm.gov.in/pdf/dp/Uttara.pdf About Uttarkhand - National disaster risk reduction portal by Government of India]</ref>
 
== மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 10,086,292 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,137,773 மற்றும் பெண்கள் 4,948,519 ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 963 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 189 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 78.82 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.40 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.01 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,355,814 ஆக உள்ளது.
{| class="wikitable"
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பத்தாண்டுகளில் 18.81% ஆக உள்ளது.<ref> http://www.census2011.co.in/census/state/uttarakhand.html </ref>
|+ சமயவாரியாக மக்கள் தொகை <ref>[http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Social_and_cultural/Religion.aspx Census of india , 2001]</ref>
 
|-
! ===சமயம் ===
இம்மாவட்டத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள்தொகை 8,368,636 ஆகவும், [[இசுலாம்| இசுலாமியர்]] மக்கள்தொகை 1,406,825 ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள்தொகை 37,781 ஆகவும், [[சீக்கியம்|சீக்கியர்களின்]] மக்கள்தொகை 236,340 ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள்தொகை 14,926 ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள்தொகை 9,183 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 11,608 ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 993 ஆக உள்ளது.
! பின்பற்றுவோர்
! விழுக்காடு
|-
| மொத்தம்
| 8,489,349
| 100%
|-
| [[இந்து சமயம்|இந்துகள்]]
| 7,212,260
| 84.96%
|-
| [[இஸ்லாம்|இசுலாமியர்]]
| 1,012,141
| 11.92%
|-
| [[கிறிஸ்தவம்|கிறித்தவர்]]
| 27,116
| 0.32%
|-
| [[சீக்கிய சமயம்|சீக்கியர்]]
| 212,025
| 2.50%
|-
| [[பௌத்தர்]]
| 12,434
| 0.15%
|-
| [[சமணர்]]
|9,249
| 0.11%
|-
| ஏனைய
| 770
| 0.01%
|-
| குறிப்பிடாதோர்
| 3,354
| 0.04%
|}
 
==2013ஆம் ஆண்டு பெருமழை வெள்ள அழிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2030726" இருந்து மீள்விக்கப்பட்டது