"உத்தராகண்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்டம் மாநிலம், 13 [[மாவட்டம்|மாவட்டங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; [[சமோலிஉத்தரகாசி மாவட்டம்|சமோலிஉத்தரகாசி]], [[தேராதூன்சமோலி மாவட்டம்|தேராதூன்சமோலி]], [[ஹரித்வார்ருத்ரபிரயாக் மாவட்டம்|ஹரித்வார்ருத்ரபிரயாக்]], [[பவுரிடெக்ரி கர்வால் மாவட்டம்|பவுரிடெக்ரி கர்வால்]], [[ருத்ரப்பிரயாக்டேராடூன் மாவட்டம்|ருத்ரபிரயாக்டேராடூன்]], [[தெஹ்ரிபௌரி கர்வால் மாவட்டம்|தெஹ்ரிபௌரி கர்வால்]], [[உத்தரகாசிபிதௌரகட் மாவட்டம்|உத்தரகாசிபித்தோரகர்]], ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள்கர்வால் ஆட்சிப் பிரிவிலும், [[அல்மோராபாகேஸ்வர் மாவட்டம்|அல்மோராபாகேஸ்வர்]], [[பாகேஷ்வர்அல்மோரா மாவட்டம்|பாகேஷ்வர்அல்மோரா]], [[சம்பாவத் மாவட்டம்|சம்பாவத்]], [[நைனித்தால் மாவட்டம்|நைனித்தால்]], [[பித்தோர்கர்உதம்சிங் நகர் மாவட்டம்|பித்தோர்கர்உதம்சிங் நகர்]], மற்றும் [[உதம் சிங் நகர்அரித்துவார் மாவட்டம்|உதம்சிங் நகர்அரித்துவார்]] ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்ஆகும்.
 
இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள்: மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.<ref>[http://nidm.gov.in/pdf/dp/Uttara.pdf About Uttarkhand - National disaster risk reduction portal by Government of India]</ref>
 
இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பேலூர் மடத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டது. தலைமை மடத்தின் வழிகாட்டுதலுடன் ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமம், கங்கல் (ஹரித்வார்) பரந்த நிவாரணப் பணிகளை ஜூன் 21 லிருந்து, ஆகஸ்டு 4 வரை மேற்கொண்டது.<ref>http://www.rkmkankhal.org/Report-on-Relief-Operations-at-Uttarakhand.pdf</ref>
 
==இதனையும் காண்க==
* [[உத்தராகண்டம் மாவட்டங்களின் பட்டியல்]]
==மேலும் பார்க்க==
*[[உத்தராகண்டு அரசு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2030749" இருந்து மீள்விக்கப்பட்டது