சியாச்சின் பனியாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் சியாச்சென் பனியாறு-ஐ சியாச்சின் பனியாறுக்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:SiachenGlacier satellite.jpg|thumb|சியாச்சென் பனியாற்றின் செய்மதிக் காட்சி]]
'''சியாச்சென்சியாச்சின் பனியாறு ''' (''Siachen Glacier'') [[இமாலய மலைகள்|இமாலய மலைகளில்]] [[காரகோரம்]] மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் ({{Coord|35.421226|N|77.109540|E|type:glacier}}) உள்ளது. இது [[இந்தியா|இந்திய]]-[[பாகிஸ்தான்|பாக்கித்தான்]] எல்லைக்கோடு முடியும் [[என்.ஜெ.9842]] என்ற இடத்துக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. {{convert|70|km|abbr=on}} தொலைவிற்கு அமைந்துள்ள இந்தப் பனியாறு காரகோரம் பகுதியிலேயே மிக நீண்டதும் உலகின் வட-தென் முனைகளில் அல்லாதவற்றில் நீளமான பனியாறுகளில் இரண்டாவதும் ஆகும்.<ref>சியாச்சென் பனியாறு {{convert|70|km|abbr=on}} நீளமானது; தஜிக்கித்தானின் ஃபெட்ச்சென்கோ பனியாறு {{convert|77|km|abbr=on}} நீளமானது. காரக்கோரம் மலைத்தொடரில் இரண்டாவது நீளமானது பியாஃபோ பனியாறு ({{convert|63|km|abbr=on}} நீளம்). Measurements are from recent imagery, supplemented with Russian 1:200,000 scale topographic mapping as well as the 1990 "Orographic Sketch Map: Karakoram: Sheet 2", Swiss Foundation for Alpine Research, Zurich.</ref> பனியாற்றின் உச்சிப்பகுதியான சீன எல்லையில் உள்ள இந்திரா கணவாயில் இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,753 மீ (18,875&nbsp;அடி) ஆகும், பனியாற்றின் அடிவாரத்தில் இதன் உயரம் 3,620 மீ (11,875&nbsp;அடி) ஆகும்.
 
சியாச்சின் பனியாறானது ஆசிய ஐரோப்பிய நிலத்தட்டையும் இந்திய துணைக்கண்டத்தையும் பிரிக்கும் காரகோர மலைத்தொடரின் தெற்குப்பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த பனியாற்றின் பெரும் வடிகால் பரப்பில் அமைந்துள்ளது. இப்பகுதி சில சமயம் உலகின் மூன்றாவது முனை என்றும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சியாச்சின்_பனியாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது