தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added
No edit summary
வரிசை 46:
ஆட்சியிலிருந்த [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] தலைமையிலான [[ஜனநாயக மக்கள் கூட்டணி]]க்கும் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தலைமையிலான [[ஜனநாயக முற்போக்குக் கூட்டணி]]க்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்த இத்தேர்தலில் முடிவுகளை முன்கூடியே கணிக்க இயலாத நிலை
இருந்ததும், கருத்துக் கணிப்பிலிருந்து[http://www.ibnlive.com/news/prepoll-survey-close-fight-in-tn/8219-4.html] முற்றிலும் வேறுபட்டதாக வாக்குச்சாவடியின் வெளியில் பெறப்பட்ட [[புள்ளியியல்]] கள ஆய்வு முடிவுகள்[http://www.ibnlive.com/news/tn-exit-polls-exit-jaya-welcome-mk/9826-4.html] இருந்ததும், பதினைந்து ஆண்டுகளில் மிகக் கூடுதலான வாக்குப்பதிவும்[http://www.hindu.com/2006/05/09/stories/2006050911200100.htm] சிறப்பு அம்சங்களாகும்.
 
3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 2006 தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.
 
 
[[வாக்குப்பதிவு|வாக்குப்பதிவிற்குப்]] பின்னர் தமிழகத் தலைமைத் [[தேர்தல் அதிகாரி]] [[நரேஷ் குப்தா]] கூறுகையில் மொத்தம் 70.22 [[விழுக்காடு]] வாக்குகள் பதிவாயின என்று தெரிவித்தார்.[http://www.dinakaran.com/epaper/2006/may/10/disp.asp?i=1_4]. இவற்றில் 51 விழுக்காடு ஆண்களின் ஓட்டுக்கள், 49 விழுக்காடு பெண்களுடையவை. [[வாக்குப்பதிவு இயந்திரம்|வாக்குப்பதிவு இயந்திரக்]] கோளாறு காரணமாக 18 [[வாக்குச்சாவடி]]களில் மே 10, 2006 அன்று மறுவாக்குப்பதிவு நடந்தது. அனைத்து [[தொகுதி]]களிலும் வாக்குகள் மே 11, 2006 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும்பாண்மை பெற்றுள்ள போதும் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலை உள்ளது[http://www.bbc.co.uk/tamil/news/story/2006/05/060511_tnelection.shtml]. இருந்தும், காங்கிரஸ், பா.ம.க., சி.பிஐ., மற்றும், சி.பி.எம். முதலிய கூட்டணிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்ததால், மு.கருணாநிதி தலைமையிலான 30 அமைச்சர்கள் கொண்ட தி.மு.க. அரசு மே 13-ம் தேதி பொறுப்பேற்றது.[http://www.dinakaran.com/epaper/2006/may/13/disp.asp?i=1_2]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2006" இலிருந்து மீள்விக்கப்பட்டது