அயன அயல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Subtropical.png|thumb|right|300 px|[[புவி]]யில் அயன அயல் மண்டலப் பகுதிகள்]]
'''அயன அயல் மண்டலம்''' அல்லது '''அயனவயல் மண்டலம்''' என்பது [[வெப்பமண்டலம்|அயனமண்டலத்திற்கும்]], [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டலத்திற்கும்]] இடையில் வரும் சில பகுதிகளாகும். இவ்விடங்களின் [[காலநிலை]] அயனமண்டல, மிதவெப்பமண்டல காலநிலைகளுக்கு இடைப்பட்ட ஒரு காலநிலையைக் கொண்டிருக்கும். <ref>http://www.eolss.net/Sample-Chapters/C01/E4-03-04-03.pdf</ref>
 
இது [[நிலநடுக்கோடு|நிலநடுக்கோட்டை]] மையப்படுத்தி, வடக்கு, தெற்கு இருபுறமும், அண்ணளவாக 23.5° - 40° [[நிலநேர்க்கோடு|அகலக்கோடு]]களிடையான சில பகுதிகளைக் குறிக்கும்.
==மேற்கோள்கள்==
 
{{reflist}}
 
[[பகுப்பு:புவியியல்]]
[[பகுப்பு:காலநிலை]]
"https://ta.wikipedia.org/wiki/அயன_அயல்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது