சி++: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 11:
| latest_test_version =
| latest_test_date =
| typing = நிலையான, ​​பாதுகாப்பற்ற, நியமனம் (Static, unsafe, nominative)
| implementations = [[குனூ கம்பைலர்கள்]], [[விஷ்வல் சி++|மைக்ரோசாப்ட் விஷ்வல் சி++]], [[சி++ பில்டர்|போர்லாண்ட் சி++ பில்டர்]]
| dialects = ஐ.எஸ்.ஓ/ஐ.ஈ.சி சி++ 1998, ஐ.எஸ்.ஓ/ஐ.ஈ.சி சி++ 2003
வரிசை 23:
}}
 
'''சி++''' (''C++'') [[சி நிரலாக்கல் மொழி|சி]]யின் மேம்பாடுகளைக் கொண்ட ஓர் பொதுவான [[நிரல் மொழிகள்|நிரலாக்கல் மொழியாகும்]]. இது மேல் நிலை நிரலாக்கம் (High Level Programming) மற்றும் வன்பொருட்களை கையாளும் கீழ்நிலை நிரலாக்கம் ஆகிய இரண்டையும் ஆதரிப்பதால் இது ஓர் இடை நிலை மொழியாகும். இம்மொழியில் நிரலாக்க வரிகள் இவ்வாறுதான் வரவேண்டும் (அதாவது இந்தவரியில் இந்த நிரலாக்கம் தான் என்று [[கோபால்]] நிரலாக்க மொழி போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. பொதுவாக சி++ நிரல்கள் கம்பைல் செய்யப்படும். இவ்வாறு கம்பைல் செய்யப்படும்போது அக்கணினியை இலக்கு வைத்த இயந்திரமொழிக்குக் கொண்டுவரப்படும்.) சி++ மொழி 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏடீ & டீ பெல் ஆய்வுக் கூடத்தில் [[பியார்னே இசுற்றூத்திரப்பு]] என்பவரால் உருவாக்கப்பட்டது.
 
== வரலாறு ==
 
அமெரிக்க பெல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய [[பியார்னே இசுற்றூத்திரப்பு]] [[சி]]யை மேம்படுத்தும் முகமாக 1979 ஆம் ஆண்டில் வகுப்புகளுடன் கூடிய சி (C with Classes) ஆக விருத்தி செய்தார். இது 1983 ஆம் ஆண்டில் சி மொழியில் வரும் ++ ஆனது increment operator ஐக் குறிக்கும் வகையில் இதுவும் சி++ என மாற்றப்பட்டது.
 
== தத்துவம் ==
 
சி++ இன் வாழ்நாள் முழுவதும், அதன் வளர்ச்சி மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியில் பின்பற்றப்பட வேண்டும் என்று ஒரு விதிமுறை தொகுப்பு முறைசாராமல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
 
வரி 49 ⟶ 47:
== மொழி அமைப்பு ==
=== உலகே வணக்கம் ===
 
<div style="float:left; width:50%;">
<syntaxhighlight lang="cpp">
"https://ta.wikipedia.org/wiki/சி%2B%2B" இலிருந்து மீள்விக்கப்பட்டது