பாக்காத்தான் அரப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
 
இது, தற்போது மலேசியாவின் இரண்டு மாநிலங்களை ஆட்சி செய்து வருகிறது. 2015ஆம் ஆண்டில் [[அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)]]யும், [[ஜனநாயக செயல் கட்சி]]யும், [[மக்கள் நீதிக் கட்சி]]யும் ஒன்றிணைந்து, நம்பிக்கை கூட்டணியை உருவாக்கின.<ref>{{cite web |url=http://www.channelnewsasia.com/news/asiapacific/malaysia-s-opposition/2143004.html |title=Malaysia's opposition band together under new Pakatan Harapan alliance - Channel NewsAsia |format= |work= |accessdate=2015-10-03}}</ref><ref>{{cite web |url=http://www.themalaysianinsider.com/malaysia/article/pakatan-harapan-is-new-opposition-pact-supports-anwar-for-pm |title=Pakatan Harapan is new opposition pact, supports Anwar for PM - The Malaysian Insider |format= |work= |accessdate=2015-10-03}}</ref>
 
== கொள்கைகள் ==
[[படிமம்:DAP-Logo.png|thumb|right|225px|ஜனநாயக செயல் கட்சி]]
[[படிமம்:Keadilan Malaysia.png|right|thumb|225px|மக்கள் நீதிக் கட்சி]]
[[படிமம்:Bendera Amanah.png|thumb|right|225px|அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)]]
பக்காத்தான் ராக்யாட் அடிப்படை கட்டமைப்பு கொள்கைகள்:
*வெளிப்படையான மற்றும் உண்மையான ஜனநாயகம்
*உயர் செயல்திறன், நிலையான, ​​மற்றும் சம பொருளாதாரம்
*மத்திய, மாநில உறவு மற்றும் வெளியுறவு கொள்கை
 
==உறுப்புக் கட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பாக்காத்தான்_அரப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது