முகமது சாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
 
 
'''முகமது சாபு''' அல்லது '''மாட் சாபு''' ([[ஆங்கிலம்]]: Mohamad Sabu, பிறப்பு: அக்டோபர் 14, 1954) ஒரு [[மலேசியா|மலேசிய]] அரசியல்வாதி ஆவார். அவர் தற்போது [[அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)]]யின் தலைவர் ஆவார்<ref>{{cite news|url=http://amanah.org.my/berkenaan-amanah/kepimpinan-amanah-2015/|title=தலைவர் <br/>[[அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)]]}}</ref>. முன்னதாக, அவர் [[மலேசிய இஸ்லாமிய கட்சி]] இளைஞர் துணைத் தலைவர் மற்றும் இஸ்லாமிய கட்சி இளைஞர் தலைவராக பணியாற்றினார். முகமது சாபு 1999 முதல் 2004 வரை [[கடாரம்]] மாநிலத்தில் உள்ள கோலா கெடாவின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முகமது_சாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது