விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Aspect-ratio-4x3.svg|thumb|செந்தரத் தொலைக்காட்சியின் அகல உயரத்தின் விகிதம்.]]
'''விகிதம்''' (Ratio) என்பது இரண்டு எண்களுக்கு இடையில் உள்ள உறவினை குறிக்ககுறிக்கும்.<ref>Penny பயன்படுத்தப்படும்Cyclopedia, ஒரு குறிப்பெழுத்தாகும்p. 307</ref> இது பெரும்பாலும் முழு எண்களாக எழுதப்படும். விகிதத்தில் குறிப்பிடும் இரண்டு எண்களும் ஒரே வகையானதாக இருக்க வேண்டும். a, b இரண்டு எண்களின் விகிதத்தை a:b எனக் குறிப்பர். சில நேரங்களில் இதனை பரிமாணமில்லாத வகுத்தல் ஈவாக குறிப்பிடப்படுகிறது.
 
எடுத்துக்காட்டு:
[[பகுப்பு:கணிதம்]]
ஒரு பழக் கிண்ணத்தில் எட்டு ஆரஞ்சுகளும் ஆறு எலுமிச்சம் பழங்களும் உள்ளன எனில்: *ஆரஞ்சுக்கும் எலுமிச்சம் பழத்திற்குமுள்ள விகிதம் 8:6 (4:3)
*எலுமிச்சம் பழங்களுக்கும் ஆரஞ்சுக்குமுள்ள விகிதம் 6:8 (3:4)
*ஆரஞ்சுக்கும் கிண்ணத்திலுள்ள மொத்த பழங்களுக்குமான விகிதம் 8:14 (4:7)
*எலுமிச்சைக்கும் மொத்த பழங்களுக்குமான விகிதம் 6:14 (3:7)
 
 
 
[[பகுப்பு:கணிதம்]]
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/விகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது