கம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
infobox
வரிசை 1:
{{Taxobox
[[படிமம்:Grain millet, early grain fill, Tifton, 7-3-02.jpg|thumb|right|200px|கம்பு]]
|name = Pearl millet
[[File:Pennisetum glaucum MHNT.BOT.2013.22.56.jpg|thumb|200px|''Pennisetum glaucum'']]
second name '''''Bajra /Bajri'''''
[[படிமம்:|image = Grain millet, early grain fill, Tifton, 7-3-02.jpg|thumb|right|200px|கம்பு]]
|image_caption = U.S. pearl millet hybrid for grain
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[ஒருவித்திலையி]]
|unranked_ordo = [[Commelinids]]
|ordo = [[Poales]]
|familia = [[Poaceae]]
|subfamilia = [[Panicoideae]]
|genus = ''[[Pennisetum]]''
|species = '''''P. glaucum'''''
|binomial = ''Pennisetum glaucum''
|binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L]].)[[Robert Brown (Scottish botanist from Montrose)|R.Br.]]
|synonyms = ''Setariopsis glauca'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Gonçalo Antonio da Silva Ferreira Sampaio|Samp.]]
''Setaria sericea'' ([[Daniel Solander|Sol.]]) [[Ambroise Marie François Joseph Palisot de Beauvois|P.Beauv.]]
''Setaria rufa'' [[François Fulgis Chevallier|Chevall.]]
''Setaria lutescens'' ([[Christian Ehrenfried Weigel|Weigel]]) [[Frederic Tracy Hubbard|F.T.Hubb.]]
''Setaria glauca'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Ambroise Marie François Joseph Palisot de Beauvois|P.Beauv.]]
''Phleum africanum'' [[João de Loureiro|Lour.]]
''Pennisetum typhoideum'' var.'' plukenetii''
''Pennisetum typhoideum'' var.'' echinurus''
''Pennisetum typhoideum'' [[Louis Claude Marie Richard|Rich.]]
''Pennisetum typhoides'' ([[Nicolaas Laurens Nicolaus Laurent Burman|Burm.f.]]) [[Otto Stapf|Stapf]] & [[Charles Edward Hubbard|C.E.Hubb.]]
''Pennisetum spicatum'' subsp.'' willdenowii''
''Pennisetum spicatum'' var.'' typhoideum''
''Pennisetum spicatum'' var.'' macrostachyum''
''Pennisetum spicatum'' var.'' longipedunculatum''
''Pennisetum spicatum'' var.'' echinurus''
''Pennisetum spicatum'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Friedrich August Körnicke|Körn.]]
''Pennisetum solitarium'' [[Jonathan S. Stokes|Stokes]]
''Pennisetum pycnostachyum'' [[Otto Stapf|Stapf]] & [[Charles Edward Hubbard|C.E.Hubb.]]
''Pennisetum plukenetii'' ([[Heinrich Friedrich Link|Link]]) [[Théophile Alexis Durand|T.Durand]] & Schinz
''Pennisetum nigritarum'' var.'' macrostachyum''
''Pennisetum nigritarum'' var.'' deflexum''
''Pennisetum nigritarum'' ([[Diederich Franz Leonhard von Schlechtendal|Schltdl.]]) [[Théophile Alexis Durand|T.Durand]] & Schinz
''Pennisetum megastachyum'' [[Ernst Gottlieb von Steudel|Steud.]]
''Pennisetum malacochaete'' [[Otto Stapf|Stapf]] & [[Charles Edward Hubbard|C.E.Hubb.]]
''Pennisetum maiwa'' [[Otto Stapf|Stapf]] & [[Charles Edward Hubbard|C.E.Hubb.]]
''Pennisetum linnaei'' [[Carl Sigismund Kunth|Kunth]]
''Pennisetum leonis'' [[Otto Stapf|Stapf]] & [[Charles Edward Hubbard|C.E.Hubb.]]
''Pennisetum indicum'' [[Alexander Karl Heinrich Braun|A.Braun]]
''Pennisetum giganteum'' [[Michele Tenore|Ten.]] ex [[Ernst Gottlieb von Steudel|Steud.]]
''Pennisetum gibbosum'' [[Otto Stapf|Stapf]] & [[Charles Edward Hubbard|C.E.Hubb.]]
''Pennisetum gambiense'' [[Otto Stapf|Stapf]] & [[Charles Edward Hubbard|C.E.Hubb.]]
''Pennisetum echinurus'' ([[Karl Moritz Schumann|K.Schum.]]) [[Otto Stapf|Stapf]] & [[Charles Edward Hubbard|C.E.Hubb.]]
''Pennisetum cinereum'' [[Otto Stapf|Stapf]] & [[Charles Edward Hubbard|C.E.Hubb.]]
''Pennisetum cereale'' [[Carl Bernhard von Trinius|Trin.]]
''Pennisetum aureum'' [[Heinrich Friedrich Link|Link]]
''Pennisetum ancylochaete'' [[Otto Stapf|Stapf]] & [[Charles Edward Hubbard|C.E.Hubb.]]
''Pennisetum americanum'' subsp.'' typhoideum''
''Pennisetum americanum'' subsp.'' spicatum''
''Pennisetum americanum'' f.'' echinurus''
''Pennisetum americanum'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Georg Gustav Paul Leeke|Leeke]]
''Pennisetum albicauda'' [[Otto Stapf|Stapf]] & [[Charles Edward Hubbard|C.E.Hubb.]]
''Penicillaria willdenowii'' Klotzsch ex.A.Braun & [[Carl David Bouché|C.D.Bouché]]
''Penicillaria typhoidea'' ([[Johannes Burman|Burm.]]) [[Diederich Franz Leonhard von Schlechtendal|Schltdl.]]
''Penicillaria spicata'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Carl Ludwig von Willdenow|Willd.]]
''Penicillaria solitaria'' [[Jonathan S. Stokes|Stokes]]
''Penicillaria roxburghii'' Müll.Berol
''Penicillaria plukenetii'' [[Heinrich Friedrich Link|Link]]
''Penicillaria nigritarum'' [[Diederich Franz Leonhard von Schlechtendal|Schltdl.]]
''Penicillaria mossambicensis'' Müll.Berol
''Penicillaria macrostachya'' [[Johann Friedrich Klotzsch|Klotzsch]]
''Penicillaria involucrata'' ([[William Roxburgh|Roxb.]]) [[Schult. (awtor)|Schult.]]
''Penicillaria elongata'' [[Heinrich Adolph Schrader|Schrad.]] ex [[Diederich Franz Leonhard von Schlechtendal|Schltdl.]]
''Penicillaria deflexa'' [[Nils Johan Andersson|Andersson]] ex [[Alexander Karl Heinrich Braun|A.Braun]]
''Penicillaria ciliata'' [[Carl Ludwig von Willdenow|Willd.]]
''Penicillaria arabica'' [[Alexander Karl Heinrich Braun|A.Braun]]
''Penicillaria alopecuroides'' [[Alexander Karl Heinrich Braun|A.Braun]]
''Panicum spicatum'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[William Roxburgh|Roxb.]]
''Panicum sericeum'' [[William Aiton|Aiton]]
''Panicum lutescens'' [[Christian Ehrenfried Weigel|Weigel]]
''Panicum involucratum'' [[William Roxburgh|Roxb.]]
''Panicum indicum'' [[Philip Miller|Mill.]]
''Panicum holcoides'' [[Carl Bernhard von Trinius|Trin.]]
''Panicum glaucum'' [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]
''Panicum compressum'' [[Giovanni Battista Balbis|Balb.]] ex [[Ernst Gottlieb von Steudel|Steud.]]
''Panicum coeruleum'' [[Philip Miller|Mill.]]
''Panicum americanum'' [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]
''Panicum alopecuroides'' [[J.Koenig (awtor)|J.Koenig]] ex [[Carl Bernhard von Trinius|Trin.]]
''Ixophorus glaucus'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[George Valentine Nash|Nash]]
''Holcus spicatus'' [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]
''Holcus racemosus'' [[Peter Forsskål|Forssk.]]
''Holcus paniciformis'' [[William Roxburgh|Roxb.]] ex [[Joseph Dalton Hooker|Hook.f.]]
''Chamaeraphis glauca'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Carl Ernst Otto Kuntze|Kuntze]]
''Chaetochloa lutescens'' ([[Christian Ehrenfried Weigel|Weigel]]) [[Stephen Conrad Stuntz|Stuntz]]
''Chaetochloa glauca'' ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[Frank Lamson Scribner|Scribn.]]
''Cenchrus pycnostachyus'' [[Ernst Gottlieb von Steudel|Steud.]]
''Andropogon racemosus'' ([[Peter Forsskål|Forssk.]]) [[Jean Louis Marie Poiret|Poir.]] ex [[Ernst Gottlieb von Steudel|Steud.]]
''Alopecurus typhoides'' [[Nicolaas Laurens Nicolaus Laurent Burman|Burm.f.]]

'''கம்பு''' ('' Pennisetum glaucum, Pearl Millet'') ஒரு [[தானியம்]] ஆகும். இது ஒரு [[புன்செய் தானியங்கள்|புன்செய் நிலப்பயிர்]]. இது [[இந்தியா]]வில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.

[[Fileபடிமம்:Pearl millet.JPG|thumb|right|200px|கம்பு]]
== சிறு தானியங்களில் கம்புக்கு முதலிடம் ==
அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது. பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கொள்ளப்படுகின்றது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைந்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.

== கம்பில் உள்ள உயிர்ச்சத்துகள் ==

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.
வரி 13 ⟶ 29:
100 கிராம் கம்பில்,

* 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
* 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
* பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
* ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
* நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

== 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கம்பு ==
இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவருகிறது.கம்புப் பயிர் வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.

வரி 29 ⟶ 45:
== பாரம்பரிய முறையில் கம்பு சமையல் ==

* முதலில் கம்பை எடுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டுப் பின்னர் அந்தக் கம்பைத் தூய்மையான துணியில் பரப்பி வைத்து விடவும்.
* மேற்பரப்பிலுள்ள ஈரம் போனபின் கம்பை எடுத்து உரலில் இட்டு இலேசாகக் குத்தவும்.
* அதில் உமி நீங்கியதும் அதை முறத்தில் இட்டுப் புடைக்கவும்.
* பின்னர் மீண்டும் உரலிலிட்டு நன்கு குத்தவும்.
வரி 37 ⟶ 53:
* பின்னர் அடுப்பில் உலை வைத்து முதலில் பெரிய குருணையை இட்டு வேக வைக்கவும்.
* அது வேகக் கொஞ்சம் நேரம் அதிகமாகும். அது வெந்தபின் சிறிய குருணையை அதனுடன் சேர்த்துக் கலக்கி வேக வைக்கவும்.
* அதுவும் வெந்தபின்னர் மாவினைப் போட்டுக் கலக்கவும்.
* குறிப்பிட்ட பதத்திற்கு வெந்தபின்னர் அடுப்பை அணைத்துவிட்டுப் பாத்திரத்தை அப்படியே சிறிது நேரம் மூடிவைக்கவும்.
* பின்பு கெட்டியாக ஆகிவிட்ட கம்பஞ்சோற்றினைக் கரண்டியில் எடுத்து உருண்டைகளாகத் தட்டில் இட்டு அதனுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து உண்ணலாம்.
* மீதமாகி விட்டால் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாத்திரத்திலிட்டு நல்ல நீரை ஊற்றி வைத்துவிட்டால் இரண்டு நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

வரி 48 ⟶ 64:
தற்காலத்தில் கம்பு உணவு அதிகம் சமைக்கப் படாததற்குக் காரணம், கம்பை உணவாக்குவதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருப்பதும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதும்தான். இக்குறைகளைப் போக்கி, எளிதாகக் கம்பு உணவினைத் தயாரிக்க, ''கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உடனடி கம்புசாதக் கலவை ஒன்றை உருவாக்கி அதற்குக் காப்புரிமை'' பெற்றுள்ளது.

== கம்பின் பயன்பாடு ==

*கம்பிலிருந்து கூழ் தயாரிக்கப்படுகிறது.
வரி 54 ⟶ 70:
*கம்பைப் பயன்படுத்தி அடை செய்யலாம்.

== மருத்துவ பயன்கள் ==

* உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது.
* வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.

"https://ta.wikipedia.org/wiki/கம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது