கருநாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 99:
 
== மக்கள் தொகையியல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2001|2001-ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைமக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] கருநாடகத்தின் மொத்த மக்கள் தொகை 61,095,297 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 30,966,657; பெண்கள் 30,128,640 உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 973 பெண்கள் என்ற நிலையில் உள்ளது. 2001 ஆண்டின் மக்கள் தொகையுடன் ஒப்புநோக்கும்போது மக்கள் தொகை 15.60% உயர்ந்துள்ளது. [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 319 நபர்கள் வீதம் உள்ளனர். 38.67% மக்கள் நகரப்புறங்களிலும், 61.33% மக்கள் கிராமப்புறங்களிலும் வாழ்கின்றனர். மொத்த கல்வியறிவு 75.36% ஆகவும், ஆண்கள் கல்வியறிவு 82.47 % ஆகவும், பெண்கள் கல்வியறிவு 68.08% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,161,033 ஆக உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/state/karnataka.html</ref>
 
===சமயம்==
"https://ta.wikipedia.org/wiki/கருநாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது