கூரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1996731 இல்லாது செய்யப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Roof.croyde.arp.750pix.jpg|thumb|250px|right|ஒரு மரபு சார்ந்த கூரை அமைப்பு]]
[[மழை]], [[வெய்யில்]] முதலியவற்றிலிருந்தும், [[விலங்கு|விலங்குகள்]], [[பறவை|பறவைகள்]], வெளி மனிதர்கள் ஆகியோரின் ஊடுருவல்களிலிருந்தும் கட்டிடத்தின் உட் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகக் [[கட்டிடம்|கட்டிடத்தின்]] மேற்பகுதியை மூடி அமைக்கப்படும் கட்டிடக் கூறே '''கூரை''' எனப்படுகின்றது. கூரைகள் இன்று பல வடிவங்களிலும் பல்வேறு கட்டிடப் பொருள்களைப் பயன்படுத்தி அமைக்கப்படுகின்றன. மழை மற்றும் பனிமழைகள் பெய்யும் இடங்களில் கட்டப்படும் மரபு சார்ந்த கட்டிடங்கள் பெரும்பாலும் சரிவான கூரை அமைப்புக்களைக் கொண்டுள்ளன. இது கூரையில் விழும் [[மழை நீர்]] மற்றும் [[பனிக்கட்டி|பனிக்கட்டிகள்]] முதலானவை இலகுவில் வழிந்தோடுவதற்கு இலகுவானது.
"https://ta.wikipedia.org/wiki/கூரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது