தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 47:
இருந்ததும், கருத்துக் கணிப்பிலிருந்து[http://www.ibnlive.com/news/prepoll-survey-close-fight-in-tn/8219-4.html] முற்றிலும் வேறுபட்டதாக வாக்குச்சாவடியின் வெளியில் பெறப்பட்ட [[புள்ளியியல்]] கள ஆய்வு முடிவுகள்[http://www.ibnlive.com/news/tn-exit-polls-exit-jaya-welcome-mk/9826-4.html] இருந்ததும், பதினைந்து ஆண்டுகளில் மிகக் கூடுதலான வாக்குப்பதிவும்[http://www.hindu.com/2006/05/09/stories/2006050911200100.htm] சிறப்பு அம்சங்களாகும்.
 
2006 தேர்தலில் [[தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்]] கட்சி வேட்பாளர்கள்]] 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் பெற்றனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2006" இலிருந்து மீள்விக்கப்பட்டது