81,591
தொகுப்புகள்
சி (→top) |
|||
|native_name = மகாராட்டிரா
|skyline =
|skyline_caption = இடது மேலிருந்து
|other_name= महाराष्ट्र
|base_map = Maharashtra locator map.svg
|area = 307,731 sq. km
|population_year = 2001
|population_total =
|population_rank = 2nd
|population_density =
|HDI_year = 2005
|HDI = {{increase}}<br/> 0.689
== பிரிவுகள் ==
நிலப்பரப்பு,அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும்.
#கொங்கண் ([[கொங்கண் மண்டலம்]]).
==நிர்வாகம்==
307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தை நிர்வாக வசதிக்காக, மண்டலங்களை அமராவதி கோட்டம், கொங்கண் கோட்டம், அவுரங்காபாத் கோட்டம், நாக்பூர் கோட்டம், புணே கோட்டம் மற்றும் நாசிக் கோட்டம் என ஆறு கோட்டங்களாக பிரித்து, ஒவ்வொரு கோட்டமும் பல மாவட்டங்களை கொண்டுள்ளது.
===அமராவதி கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[அகோலா மாவட்டம்|அகோலா]]
# [[அமராவதி மாவட்டம்|அமராவதி]]
# [[புல்டாணா மாவட்டம்|புல்டாணா]]
# [[வாசிம் மாவட்டம்|வாசிம்]]
# [[யவத்மாள் மாவட்டம்|யவத்மாள்]]
===கொங்கண் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[மும்பை மாவட்டம்|மும்பை]]
# [[மும்பை புறநகர் மாவட்டம்|மும்பை புறநகர்]]
# [[பால்கர் மாவட்டம்|பால்கர்]]
# [[ராய்கட் மாவட்டம்|ராய்கட்]]
# [[ரத்னகிரி மாவட்டம்|ரத்னகிரி]]
# [[சிந்துதுர்க் மாவட்டம்|சிந்துதுர்க்]]
# [[டாணே மாவட்டம்|தானே]]
===அவுரங்காபாத் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]]
# [[பீடு மாவட்டம்|பீடு]]
# [[ஹிங்கோலி மாவட்டம்|ஹிங்கோலி]]
# [[ஜால்னா மாவட்டம்|ஜால்னா]]
# [[லாத்தூர் மாவட்டம்|லாத்தூர்]]
# [[நாந்தேட் மாவட்டம்|நாந்தேடு]]
# [[உஸ்மானாபாத் மாவட்டம்|உஸ்மானாபாத்]]
# [[பர்பணி மாவட்டம்|பர்பணி]]
===நாக்பூர் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[பண்டாரா மாவட்டம்|பண்டாரா]]
# [[சந்திரபூர் மாவட்டம்|சந்திரப்பூர்]]
# [[கட்சிரோலி மாவட்டம்|கட்சிரோலி]]
# [[கோந்தியா மாவட்டம்|கோந்தியா]]
# [[நாக்பூர் மாவட்டம்|நாக்பூர்]]
# [[வர்தா மாவட்டம்|வர்தா]]
===நாசிக் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[அகமதுநகர் மாவட்டம்|அகமதுநகர்]]
# [[துளே மாவட்டம்|துளே]]
# [[ஜள்காவ் மாவட்டம்|ஜள்காவ்]]
# [[நந்துர்பார் மாவட்டம்|நந்துர்பார்]]
# [[நாசிக் மாவட்டம்|நாசிக்]]
===புணே கோட்ட்த்தின் மாவட்டங்கள்===
# [[கோல்ஹாப்பூர் மாவட்டம்|கோலாப்பூர்]]
# [[புனே மாவட்டம்|புனே]]
# [[சாங்குலி மாவட்டம்|சாங்க்லி]]
# [[சாத்தாரா மாவட்டம்|சாத்தாரா]]
# [[சோலாப்பூர் மாவட்டம்|சோலாப்பூர்]]
===மாநகராட்சிகள்===
{{refbegin|2}}
# [[அகமத்நகர்]]
# [[அகோலா]]
# [[அமராவதி]]
# [[பிவண்டி]]
# [[சந்திரப்பூர்]]
# [[துளே]]
# [[ஜல்கான்]]
# [[கோலாப்பூர்]]
# [[லாத்தூர்]]
# [[மாலேகான்]]
# [[மிரா-பியாந்தர்]]
# [[நான்தேட்]]
# [[பர்பணி]]
# [[சாங்கலி]]
# [[சோலாப்பூர்]]
# [[உல்லாஸ்நகர்]]
{{refend}}
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி 307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 112,374,333 ஆக உள்ளது. நகரங்களில் 45.22% மக்களும், கிராமப்புறங்களில் 54.78% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.99% உயர்ந்துள்ளது. மக்கள்தொகையில் 58,243,056 ஆண்களும் மற்றும் 54,131,277 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 929 வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 365 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 96.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13,326,517 ஆக உள்ளது. நகர்புறங்களில் மக்களும், கிராமப்புறங்களில் மக்களும் வாழ்கின்றனர்.
<ref>http://www.census2011.co.in/census/state/maharashtra.html</ref>
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 89,703,057 (79.83 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமியர்]] மக்கள் தொகை 12,971,152 (11.54 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 1,080,073 (0.96 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 223,247 (0.20 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 1,400,349 (1.25 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 6,531,200 (5.81 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 178,965 (0.16 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 286,290 (0.25 %) ஆகவும் உள்ளது.
===மொழி===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[மராட்டி|மராட்டியுடன்]], [[குஜராத்தி]], [[பார்சி மக்கள்|பார்சி மொழி]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]] மற்றும் [[கொங்கணி]] ஆகிய மொழிகள் பேசப்படுகிறது.
===பத்து இலட்சம் மக்களுக்கு மேல் வாழும் நகரங்கள்===
{{refbegin|2}}
# [[மும்பை]]
# [[புனே]]
# [[நாக்பூர்]]
# [[தானே]]
# [[பிம்பிரி-சிஞ்ச்வடு]]
# [[நாசிக்]]
# [[கல்யாண்-டொம்பிவலி]]
# [[வசாய்-விரர்]]
# [[நவி மும்பை]]
# [[அவுரங்காபாத், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]]
{{refend}}
==சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்==
== மேற்கோள்கள் ==
|