விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
:''nr''<''ms'', ''nr''=''ms'', ''nr''>''ms'' என்பதைப் பொறுத்து, முறையே ''np''<''mq'', ''np''=''mq'', ''np''>''mq'' என இருக்குமானால்:
::''p'':''q'' :: ''r'':''s'' ஆகும்.
 
ஆறாம் வரையறைப்படி, ஒரேயளவு விகிதங்கள் கொண்ட அளவுகள் விகிதசமனானவை (''proportional'') எனப்படும். விகிதசமன் என்பதற்கு யூக்ளிட் பயன்படுத்திய கிரேக்கச் சொல் ἀναλόγον (analogon) ஆகும்.
 
ஏழாம் வரையறையில் ஒரு விகிதம் மற்றொரு விகிதத்தைவிடச் சிறியதாக அல்லது பெரியதாக இருப்பதை விளக்குகிறது. இவ்வரையறை ஐந்தாம் வரையறையை அடிப்படையாய்க் கொண்டது.
 
தற்காலக் குறியீட்டில்,
:''p'', ''q'', ''r'' , ''s'' நான்கும் தரப்பட்ட அளவுகள் எனில், ''m'' , ''n'' முழுஎண்களுக்கு ''np''>''mq'' மற்றும் ''nr''≤''ms'' என்பது உண்மையானால் ''p'':''q'' > ''r'':''s'' ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது