விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Aspect-ratio-4x3.svg|thumb|செந்தரத் தொலைக்காட்சியின் அகல உயரத்தின் விகிதம்.]]
'''விகிதம்''' (Ratio) என்பது இரண்டு எண்களுக்கு இடையில் உள்ள உறவினை குறிக்கும்.<ref>Penny Cyclopedia, p. 307</ref> இது பெரும்பாலும் முழு எண்களாக எழுதப்படும். விகிதத்தில் குறிப்பிடும் இரண்டு எண்களும் ஒரே வகையானதாக இருக்க வேண்டும். a, b இரண்டு எண்களின் விகிதத்தை a:b எனக் குறிப்பர். சில நேரங்களில் இதனை பரிமாணமில்லாத வகுத்தல் ஈவாக குறிப்பிடப்படுகிறது<ref>[http://www.textbooksonline.tn.nic.in/Books/Std06/Std06-II-MSSS-TM-1.pdf தமிழ்நாடு பாடநூல்-ஆறாம் வகுப்பு-இரண்டாம் பருவம்-விகிதம்-விகிதசமம்-நேர்விகிதம் (பக்கம் 6)]</ref>.
 
எடுத்துக்காட்டு:
"https://ta.wikipedia.org/wiki/விகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது