"ஒடிசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,430 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|area_magnitude =
|area_order =
|population_total = 4194735841974218
|population_total_cite=
|population_rank = 11 வது
|population_as_of = 2011
|population_density = 270
|HDI_year =
|HDI =
|HDI_rank = 27 வது (2005)
|HDI_category =
|கல்வியறிவு = 8372.4587%
|literacy_rank =
|districts = 30
|major cities = 3
|portal =
|website = http://www.orissa.gov.in
'''ஒடிசா''' (''Odisha'', பழைய பெயர் ஒரிசா (''Orissa'')) , [[இந்தியா]]வின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.<ref>'''ஒடிசா''' என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்[http://www.ndtv.com/article/india/parliament-passes-bill-to-change-orissas-name-93888 இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்பு][http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html குடியரசு தலைவர் ஒப்புதல்]</ref>. ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் தலைநகர் [[புவனேசுவரம்]]. [[கட்டக்]], [[கொனார்க் சூரியன் கோயில்]], [[புரி]] ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள [[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜகன்னாத் புரி]] கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி [[ஒரியா|ஒடியா]]<ref>[http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html ஒரியா ஒடியா என மாற்றம்]</ref>. ஒடிசாவின் வடக்கில் [[சார்க்கண்ட்]] மாநிலமும், வடகிழக்கில் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளமும்]], கிழக்கு, தென்கிழக்கில் [[வங்காள விரிகுடா]]வும், தெற்கில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசமும்]], மேற்கில் [[சத்தீசுகர்]] மாநிலமும் அமைந்துள்ளன.
 
==மாவட்டங்கள்==
== மக்கள் ==
ஒரிசா முப்பது வருவாய் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களை]] கொண்டது. அவைகள்; 1. [[அனுகோள் மாவட்டம்|அனுகோள்]] 2. [[பாலேஸ்வர் மாவட்டம்|பாலேஸ்வர்]] 3. [[பர்கஃட் மாவட்டம்|பர்கட்]] 4. [[பத்ரக் மாவட்டம்|பத்ரக்]] 5. [[பலாங்கீர் மாவட்டம்|பலாங்கீர்]] 6. [[பௌது மாவட்டம்|பௌத்]] 7. [[கட்டக் மாவட்டம்|கட்டக்]] 8. [[தேவ்கட் மாவட்டம்|தேபகட்]] 9. [[டேங்கானாள் மாவட்டம்|டேங்கானாள்]] 10. [[கஜபதி மாவட்டம்|கஜபதி]] 11. [[கஞ்சாம் மாவட்டம்|கஞ்சாம்]] 12. [[ஜகத்சிம்மபூர் மாவட்டம்|ஜகத்சிங்பூர்]] 13. [[யாஜ்பூர் மாவட்டம்|யாஜ்பூர்]] 14. [[ஜார்சுகுடா மாவட்டம்|ஜார்சுகுடா]] 15. [[களாஹாண்டி மாவட்டம்|களாஹாண்டி]] 16. [[கந்தமாள் மாவட்டம்|கந்தமாள்]] 17. [[கேந்திராபடா மாவட்டம்|கேந்திராபடா]] 18. [[கேந்துஜர் மாவட்டம்|கேந்துஜர்]] 19. [[கோர்த்தா மாவட்டம்|கோர்தா]] 20. [[கோராபுட் மாவட்டம்|கோராபுட்]] 21. [[மால்கான்கிரி மாவட்டம்|மால்கான்கிரி]] 22. [[மயூர்பஞ்சு மாவட்டம்|மயூர்பஞ்சு]] 23. [[நபரங்குபூர் மாவட்டம்|நபரங்பூர்]] 24. [[நயாகட் மாவட்டம்|நயாகட்]] 25. [[நூவாபடா மாவட்டம்|நூவாபடா]] 26. [[பூரி மாவட்டம்|புரி]] 27. [[ராயகடா மாவட்டம்|ராயகடா]] 28. [[சம்பல்பூர் மாவட்டம்|சம்பல்பூர்]] 29. [[சுபர்ணபூர் மாவட்டம்|சுபர்ணபூர்]] மற்றும் 30. [[சுந்தர்கட் மாவட்டம்|சுந்தர்கட்]].
{| class="wikitable"
|+ சமயவாரியாக மக்கள் தொகை <ref>[http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Social_and_cultural/Religion.aspx Census of india , 2001]</ref>
|-
! சமயம்
! பின்பற்றுவோர்
! விழுக்காடு
|-
| மொத்தம்
| 36,804,660
| 100%
|-
| [[இந்து சமயம்|இந்துகள்]]
| 34,726,129
| 94.35%
|-
| [[இஸ்லாம்|இசுலாமியர்]]
| 761,985
| 2.07%
|-
| [[கிறிஸ்தவம்|கிறித்தவர்]]
| 897,861
|2.44%
|-
| [[சீக்கிய சமயம்|சீக்கியர்]]
| 17,492
| 0.05%
|-
| [[பௌத்தர்]]
| 9,863
| 0.03%
|-
| [[சமணர்]]
| 9,154
| 0.02%
|-
| ஏனைய
| 361,981
| 0.98%
|-
| குறிப்பிடாதோர்
| 20,195
| 0.05%
|}
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 41,974,218 ஆக உள்ளது. நகர்புறங்களில் 16.69% மக்களும்; கிராமப்புறங்களில் 83.31% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.05% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 21,212,136 ஆண்களும் மற்றும் 20,762,082 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 270 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 72.87 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.59 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.01 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,273,194 ஆக உள்ளது. <ref>http://www.census2011.co.in/census/state/orissa.html</ref>
 
! ===சமயம் ===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 39,300,341 (93.63 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 911,670 (2.17 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 1,161,708 (2.77 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 21,991 (0.05 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 9,420 (0.02 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 13,852 (0.03 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 478,317 (1.14 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 76,919 (0.18 %) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[ஒரியா மொழி|ஒரியா]] மொழியுடன், [[வங்காள மொழி|வங்காளம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி மொழி|இந்தி]] மற்றும் [[உருது மொழி|உருது]] மொழிகளும் பேசப்படுகிறது.
 
==சுற்றுலா & வழிபாட்டுத் தலங்கள்==
ஒரிசாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்; [[கொனார்க் சூரியக் கோயில்]], [[புரி ஜெகன்நாதர் கோயில்]] மற்றும் [[லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர்| லிங்கராஜர் கோயில்]]
 
==விழாக்கள்==
ஒரிசாவின் புரி நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நடைபெறும் புரி ஜெகன்நாதர் [[புரி தேரோட்டம்|தேரோட்டம்]] புகழ் வாய்ந்தது.
 
==கலை==
ஒரிசா மாநிலத்தின் சிறப்பான நடனம் [[ஒடிசி (நடனம்)|ஒடிசி]] ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2032470" இருந்து மீள்விக்கப்பட்டது