"ஒடிசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,190 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
==கலை==
ஒரிசா மாநிலத்தின் சிறப்பான நடனம் [[ஒடிசி (நடனம்)|ஒடிசி]] ஆகும்.
 
==போக்குவரத்து==
* தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் நாட்டின் பிற பகுதிகளுடன் புவனேஸ்வரம் மற்றும் புரி நகரங்களுடன் சாலை வழியாக இணைக்கிறது.
* [[புவனேஸ்வர் தொடருந்து நிலையம்]] அனைத்து இந்திய நகரங்களுடன் இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது.
<ref>http://indiarailinfo.com/departures/bhubaneswar-bbs/238</ref>
* புவனேஸ்வர் பிஜுபட்நாயக் பன்னாட்டு விமான நிலையம் இந்தியா மற்றும் பன்னாட்டு நகரங்களுடன் இணைக்கிறது.
* [[பாராதீப் துறைமுகம்]] இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2032472" இருந்து மீள்விக்கப்பட்டது