பாலிதானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
 
==வரலாறு==
சமணர்களின் முதல் [[தீர்த்தாங்கரர்தீர்த்தங்கரர்]] ஆதிநாதர் எனும் [[ரிசபதேவர்]] பாலிதானா நகரத்தின் சத்ருஞ்ஜெய மலையில் அமர்ந்து தியானம் செய்தார் என்பது [[சமணம்|சமணர்களின்]] நம்பிக்கை. பின்னர் சத்ருஞ்ஜெய மலையில் சமணர் கோயில்கள் எழுப்பப்பட்டன.
 
[[சௌராட்டிர தீபகற்பம்|சௌராட்டிர தீபகற்பத்தில்]], 1194இல் நிறுவப்பட்ட பாலிதானா அரசு, [[பிரித்தானிய இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசில்]] ஒரு [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|மன்னராட்சி நாடாக]] விளங்கியது. பாலிதானாவின் பரப்பளவு 777 சதுர கிலோ மீட்டராகும். 1921இல் 58,000 மக்கட்தொகையும், 91 கிராமங்களும், ரூபாய் 7,44,416 வருவாயும் கொண்டிருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பாலிதானா" இலிருந்து மீள்விக்கப்பட்டது