விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
கணிதரீதியாக இவ்வரையறை அவ்வளவாக சீராக இல்லையென்பதால் சிலர் இதனை யூக்ளிட் தந்ததல்ல; அவரது பதிப்பாளர்களால் இணைக்கப்பட்டது என்று கருதுகின்றனர்.<ref>"Geometry, Euclidean" ''[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு]]'' p682.</ref>
 
:ஒரேவகையான அளவைகளிடைப்பட்டதாக, யூக்ளிட் விகிதத்தை வரையறுக்கிறார். எனவே இதன்படி, இரு நீளங்கள் அல்லது இரு பரப்பளவுகளின் விகிதங்களை வரையறுக்கலாம். ஆனால் ஒரு நீளம் மற்றும் பரப்பளவுக்கிடையே விகிதத்தை வரையறுக்க முடியாது.
:ஒரேவகையான இரு அளவைகளிடையே உள்ள ஒன்றாக, யூக்ளிட் விகிதத்தை வரையறுக்கிறார்.
 
எனவே இதன்படி, இரு நீளங்கள் அல்லது இரு பரப்பளவுகளின் விகிதங்களை வரையறுக்கலாம். ஆனால் ஒரு நீளம் மற்றும் பரப்பளவுக்கிடையே விகிதத்தை வரையறுக்க முடியாது.
 
நான்காவது வரையறையானது மூன்றாவது வரையறையை மேலும் மேம்படுத்துகிறது. இவ்வரையறைப்படி,
"https://ta.wikipedia.org/wiki/விகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது