விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
ஐந்தாம் வரையறையில் சம விகிதங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. தற்காலத்தில், அளவுகளின் ஈவுகள் சமமாக இருந்தால் அவற்றின் விகிதங்கள் சமம் எனக் கூறி விடலாம். ஆனால் அளவுக்கிணங்கா எண்களின் ஈவுகளை யூக்ளிட் ஏற்றுக்கொள்ளாததால், இவ்விளக்கம் அவரைப் பொறுத்தவரை சரியானதாகாது. எனவே, மேலும் நுட்பமான வரையறை தேவைப்படுகிறது. ஒரு விகிதத்துடன் விகிதமுறு மதிப்பொன்றை இணைக்க முடியாவிட்டாலும் அதனை ஒரு விகிதமுறு எண்ணுடன் ஒப்பிடலாம்.
 
தரப்பட்டுள்ள இரு அளவுகள் ''p'' , ''q'',; ''m''/''n'' ஒரு விகிதமுறு எண் எனில், ''np'' ஆனது, ''mq'' ஐ விடச் சிறியதாக அல்லது சமமானதாக அல்லது பெரியதாக இருப்பதைப் பொறுத்து, ''p'' : ''q'' ஆனது முறையே, ''m''/''n'' ஐ விடச் சிறியதாக அல்லது சமமாக அல்லது பெரியதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கலாம்எனலாம்.
 
விகித சமம் குறித்த யூக்ளிடின் வரையறைப்படி, ஒரு விகிதமுறு எண்ணைவிடச் சிறியதாக, சமமாக அல்லது பெரியதாக இருப்பதைப் பொறுத்து,இருப்பதில் ஒத்த நிலைப்பாடு கொண்டுள்ள இரு விகிதங்கள் சமமாகும்.
 
தற்காலக் குறியீட்டில்,
"https://ta.wikipedia.org/wiki/விகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது